அருள்மிகு ஸ்ரீ கொல்லாபுரி அம்மன்

அருள்மிகு ஸ்ரீ கொல்லாபுரி அம்மன் ஆலயம் . ஸ்ரீ சங்கடஹர கணபதி
சிந்தாதிரிப்பேட்டை.,

ஸ்ரீ சங்கடஹர கணபதிக்கு தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி பூஜை மாதந்தோறும் நடைபெறும்.

அமாவாசை வேள்வி பூஜை மாதந்தோறும் நடைபெறும் பிரத்யங்கரா தேவி,வாராஹி பூஜையும் சப்த கன்னியர் பூஜையும் நடைபெறுவதால் பக்த கோடிகள் கலந்து கொண்டு உடல் நலம், திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம், கல்வி செல்வம், மன நிம்மதி,குடும்ப நலம் உள்ளிட்ட சகல நலன்களும் நடைபெறும். அம்மன் அருள் பெறவும் அழைக்கிறோம்.