செந்தமிழ் செய்

@senthamizhcei செந்தமிழ்செய் வலையொளி தமிழர் அரசியல் மற்றும் தமிழ்தேசிய கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட வலையொளியாகும்.

தமிழ்தேசிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நமக்கு நாமே ஊடகமாக செயல்படுவோம், தமிழ் தேசிய அரசை கட்டியமைக்க தமிழர் என்ற இன உணர்வோடு ஒற்றுமையாக இணைந்தே பயணிப்போம் வாருங்கள்.

தமிழ்தேசியம் வெல்லட்டும்!
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!
naamtamilar.org
tamizhdesiyam.com

#ntk_madurai
#NTK
#naamtamilarkatchi
#seeman
#FundamentalChange
#NaamTamilar0rg
#NTK4Tamilnadu
#SeemanForCM
#நாம்தமிழர்கட்சி
#சீமான்
#அடிப்படைமாற்றம்
#தமிழ்தேசியப்பேரியக்கம் #மணியரசன்
#மதுரை

நன்றி!

மின்னஞ்சல்: senthamizhcei@gmail.com
கீச்சு:x.com/Senthamizhcei?t=zaAKuo-RSpx7QavUpR41RQ&s…


செந்தமிழ் செய்

தமிழ் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு காணொளி.
___________________________
🔘பகுத்தறிவுப் பாட்டனார் *அயோத்திதாச பண்டிதர்*

https://youtu.be/bRjmHgHXCak

🔘சமூகநீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்*

https://youtu.be/YMWjIA2MbDQ

🔘சமூக அரசியல் பெரியார் தாத்தா *ம.சி.ராஜா*

https://youtu.be/j5wA-G1hw9g

5 months ago | [YT] | 3

செந்தமிழ் செய்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .

youtube.com/live/FG7pFP3QOEo?si=gEN4AqbDDWC8xr8j

5 months ago | [YT] | 4

செந்தமிழ் செய்

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏼

செந்தமிழர் பாசறை பகரைன் மற்றும் கிங் அஹமத் மருத்துவமனை இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு குருதிக்கொடை முகாம் நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் மதிப்புமிக்கக் குருதியைக் கொடையாக அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 23.05.2025, வெள்ளிக்கிழமை.
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
இடம் : கிங் அகமது மருத்துவமனை, புசைத்தீன்

நம் தாய்மொழியைக் காக்கவும் தாய் மண்ணை மீட்கவும் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகியர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்று குருதிக்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள உறவுகள் கீழ்கண்ட பொறுப்பாளரிடம் தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சாமுவேல்
தொடர்பு எண் - 3568 5606

சுகுமார் -
தொடர்பு எண் - 3237 9333

உதிரம் கொடுப்போம்!
உயிரைக் காப்போம் !!

நன்றி..

இவண்,
குருதிக்கொடை பாசறை
செந்தமிழர் பாசறை பகரைன்.

6 months ago | [YT] | 31

செந்தமிழ் செய்

*செந்தமிழர் பாசறை - வளைகுடா* மற்றும் *தகவல் தொழில்நுட்பப் பாசறை (நாம் தமிழர் கட்சி)* இணைந்து நடத்தும்
*இன எழுச்சி நாள் 2025* தொடர் கீவெளி

ஐந்தாம் அமர்வு:

*தமிழின விடுதலையில் அனைத்துலகின் உதவி*

கருத்துரையாளர்கள்:

*திரு. காந்திமோகன்,*
இணையதளப் பாசறைச் செயலாளர், செந்தமிழர் பாசறை - ஓமன்

*திருமதி. ஆயிஷா சுல்தான்,*
துணைத் தலைவர், செந்தமிழர் பாசறை - வளைகுடா  


நாள்: *15 மே 2025* (வியாழன்) தமிழ்நாடு நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை

அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் தவறாமல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இலக்கு ஒன்றுதான்
இனத்தின் விடுதலை.

*நாம் தமிழர்*

7 months ago | [YT] | 18

செந்தமிழ் செய்

வெல்வான் விவசாயி 💪

7 months ago | [YT] | 51