செந்தமிழ் செய்

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏼

செந்தமிழர் பாசறை பகரைன் மற்றும் கிங் அஹமத் மருத்துவமனை இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு குருதிக்கொடை முகாம் நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் மதிப்புமிக்கக் குருதியைக் கொடையாக அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 23.05.2025, வெள்ளிக்கிழமை.
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
இடம் : கிங் அகமது மருத்துவமனை, புசைத்தீன்

நம் தாய்மொழியைக் காக்கவும் தாய் மண்ணை மீட்கவும் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகியர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்று குருதிக்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள உறவுகள் கீழ்கண்ட பொறுப்பாளரிடம் தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சாமுவேல்
தொடர்பு எண் - 3568 5606

சுகுமார் -
தொடர்பு எண் - 3237 9333

உதிரம் கொடுப்போம்!
உயிரைக் காப்போம் !!

நன்றி..

இவண்,
குருதிக்கொடை பாசறை
செந்தமிழர் பாசறை பகரைன்.

7 months ago | [YT] | 31