கிடாய் விற்பனைக்கு

வணக்கம் விவசாய தமிழ் உறவுகள் 🙏🏻

இந்த சேனலின் நோக்கம் வீட்டில் இருந்து வியாபாரம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது ஆகும்.

நம்ம சேனலின் மூலம் சண்டை கிடாய்,வெள்ளாட்டங்கிடாய்,பசுமாடு ஜல்லிக்கட்டு கன்றுகள், சண்டை சேவல் அனைத்தும் நேரடியாக சென்று வாங்க சிறமம் என்பதற்காக "கிடாய் விற்பனை" You Tube சேனல் மூலம் அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம்.

இருப்பினும் நீங்கள் வாங்கும் பொருட்களை நேரடியாக சென்று வாங்குதல் நன்று 🙏🏻

நீங்கள் ஆடுகள் விற்பனைபதிவை தினமும் பார்ப்பதற்கு ...

plz subscribe my channel 🙏🏻

Love you all ❤️