Gramathu Thiruvizha கிராமத்து திருவிழா

வணக்கம் நண்பர்களே Gramathu Thiruvizha கிராமத்து திருவிழா யூடியூப் தமிழ் சேனலுக்கு வந்தமைக்கு நன்றி!!! நம் முன்னோர்கள் நமக்காக பல கலைகளை விட்டு சென்றுள்ளனர் அதில் ஒன்று நமது பாரம்பரியமான கரகாட்டம் கும்மியாட்டம் முளைப்பாரி நையாண்டி மேளம் கோவில் திருவிழா சாமி ஆட்டங்கள் நாட்டுபுற நாடகம் வில்லுப்பாட்டு மகுட ஆட்டத்துடன் கணியான் கூத்து ஆகியவற்றை இந்த சேனலில் மிக தெளிவான முறையில் பதிவேற்றப்படும்
அதைநீங்கள் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறோம் இந்த சேனலுக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி !!!

thanks for watching!!!