🚩தர்மயுகம்💕

💕தாழகிடப்பாரை தற்காப்பதுவே தர்மம்..
- அகிலத்திரட்டு அம்மானை 💖

🚩அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே
மெய்யாய் எழுதி விரிப்பேன் நான் என்பதெல்லாம்
ஆணை நடைகண்டு அன்றில் நடையது ஒக்கும்
சேனை சரிவது என்ன சிற்றெறும்பு பத்தி என்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரல் ஆமோ
மயில் ஆடக் கண்டு வான்கோழி ஆடினது ஏன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசம் அறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யான் அடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்த பிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பது ஒக்கும்❤️

🚩அய்யா💧 உன்டு 🙏