சிறப்பு ழ

"உலகிற்கே உணவளிப்பவன் உழவன்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் விவசாயத்தில் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே இந்த சேனலின் நோக்கமாகும்.

மேலும் நமது சேனலில் வாழை விவசாயம் சார்பாக அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

தரமான வாழைக்கன்று தேர்வு செய்வது முதல் வாழை இலையை வியாபாரம் செய்வது வரை சம்பந்தமான அனைத்து தகவல்களும் பகிரப்படும்.

வாழை இலை பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உலகில் பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைக்க இயலும்.

தரமான வாழை இலை மற்றும் வாழைக்கன்றுகள் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும்.



தொடர்புக்கு

1.ராம்குமார் - 9585744100
2.சக்திவேல் - 6383825989