Sakthivel Indiran

சக்திவேல் பம்பை உடுக்கை கை சிலம்பாட்ட கலைக்குழு. உங்கள் ஊரில் திருவிழாவிற்கு சிறப்பான முறையில் பம்பை உடுக்கை நிகழ்ச்சி செய்து தரப்படும். உங்கள் வீட்டில் பூவாடை பூஜை, குலதெய்வ பூஜை, ஐயப்பன் பூஜை, அய்யனாரப்பன் பூஜை, பெரியாண்டவர் பூஜை, காவடி பூஜை மற்றும் அனைத்து விதமான சுப பூஜைகளும் சிறப்பாக நடத்தி தரப்படும். தொடர்புக்கு - சக்திவேல் 95 66 41 12 06