தமிழ்த்தேனீ சுக சா

தமிழோடும் தமிழ் உறவோடும் உறவாட ...

Motivational உரை..

அரசு பணிக்கு கடினமாக உழைத்து தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னால் முடிந்த வரை ஊக்கம் தர, TRB, TET, TNPSC GROUP EXAMS போன்ற தேர்வுகளுக்கு உண்டான செய்திகள், நிகழ்வுகள், கருத்துகள் ஆகியவற்றை தெரிவிக்க எனக்கொரு வாய்ப்பு இந்த youtube...
பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்கள், சந்தேகங்கள், தேர்வு சம்பந்தப்பட்ட அறிவுரைகள்.
தமிழ் இலக்கிய சம்பந்தப்பட்ட நிகழ்வு, தகவல், செய்தி, கதைகள், விளையாட்டு துணுக்குகள் என பல தேவையுள்ள செய்திகள் மட்டுமே.