திருக்குறள் | Thirukkural

திருக்குறள் | குறளும் பொருளும் | 1330 குறட்பாக்கள் ~ 133 அதிகாரங்கள்
Thirukkural Poems and explanation | 1330 Kurals ~ 133 Chapters | Thiruvalluvar
#thirukkural #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #பொருட்பால் #காமத்துப்பால்

வணக்கம்,
திருவள்ளுவர் இயற்றிய உலகப் பொதுமறை என புகழப்படும் தமிழின் தலைசிறந்த இலக்கிய நூலாகிய திருக்குறளின் புகழைப் பறை சாற்றும் சிறு பங்களிப்பே நமது நோக்கம்.
குறள் ஒவ்வொன்றிற்கும் எளிய விளக்கவுரையைக் கொண்ட குறுங்காணொலி -Short videos -களாகவும், அதிகாரம் ஒவ்வொன்றின் 10 குறள்களுக்குமான விளக்கவுரைகளைக் கொண்ட விரிவான காணொலியாகவும் இடம்பெறுகின்றது.

திருக்குறளின் புகழைப் பறை சாற்றுவதில், சிறிதெனினும் ஆக்கப்பூர்வ அர்ப்பணிப்பை அளிப்பது
எமது நோக்கம்.

திருக்குறள் ஆர்வலர்கள் எமது சேனலைத் தொடர்ந்திருந்து திருக்குறளை விரும்புவோர்க்குப் பகிர்ந்தும் ஊக்கமளிக்க வேண்டுகிறோம்.
Subscribe, Like & Share.
வணக்கம்!

G-StarMediaTamil-Thirukkural
- குணா.பா (எ) பா.குணசேகரன்