வணக்கம்! உங்களது "AI ஆசிரியர்" சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இந்தச் சேனலின் முக்கிய நோக்கம் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை எளிமையாக்குவதும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதும் ஆகும்.
இங்கு ஆசிரியர்களுக்காக:
AI தொழில்நுட்பம் மூலம் பாடத்திட்டம் (Lesson Plan) தயாரித்தல்
வினாத்தாள் (Question Paper) மற்றும் பணித்தாள் (Worksheet) உருவாக்குதல்
கண்ணைக் கவரும் PPT மற்றும் பிரசென்டேஷன் வடிவமைப்பு உருவாக்குதல்
TET / TRB தேர்வுகளுக்கான நவீன டிஜிட்டல் கற்றல் ஆகியவை எளிய முறையில் கற்றுத்தருதல் ,ஆகிய கல்வி தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எளிய தமிழில் பகிரப்படுகின்றன.
AI மூலம் ஆசிரியர் பணியை எளிதாக்குவோம்! ,
ஒன்றிணைந்து டிஜிட்டல் முறையில் கற்பித்தலை எளிதாக்குவோம்!
How to create student Rank Cards, Grades, and Result Analysis in 2 minutes using AI | Google Gemi...
Shared 2 weeks ago
14K views
Shared 4 weeks ago
22K views
Type செய்ய வேண்டாம்! AI மூலம் கையால் எழுதியவை & Voice Typing ஐ 2 நிமிடத்தில் PDF ஆக மாற்றுவது எப்படி
Shared 1 month ago
264K views
Shared 1 month ago
21K views
Shared 1 month ago
856K views
Shared 2 months ago
49K views
Shared 2 months ago
28K views
How to Create a Question Paper in 2 Minutes Using AI | How to Create Question Paper Using AI In T...
Shared 3 months ago
29K views
Shared 3 months ago
64K views
Shared 3 months ago
2.6K views