இந்தச் சேனலில் அனைத்து வகையான தகவல்களையும் அறிந்து கொள்ளுங்கள். இந்தச் சேனலில் சில விமர்சனங்கள், செய்திகள், கல்வி, தொழில்நுட்பம், மொபைல் அன்பாக்சிங் மற்றும் பலவற்றை அடிப்படையாகக் கொண்டது.
Get all kinds of information on this channel. This channel is based on some reviews, News, Education, Technology, Mobile Unboxing and & tricks and more.
YOUTUBE LINK Have a Nice day Tamil; youtube.com/channel/UCOMR-1s2RdRjeyCSdzEfuFQ
x.com/home ; x.com/HaveanicedayTa1
www.instagram.com/; www.instagram.com/haveanicedaytamil/
www.facebook.com/HaveanicedayTamil?mibextid=ZbWKwL
Have a Nice day Tamil
படைத்தவனின்👀👁️ பார்வையோடும் ,
இறை அருளோடும் 🛕இறை ஓசையோடும்💫✨ இறை ஒளியோடும்🔥🔥🔥🔥🔥 அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🛕🙏✨🔥🙏 வாழ்வில் நலங்கள் பெருக சுகங்கள் பெருக, தீபச்சுடராய் 🔥வாழ்வு மின்னிட ✨✨இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏✨🛕 20 ✨10 ✨2025 ஆம் ஆண்டு
16 hours ago | [YT] | 0
View 0 replies
Have a Nice day Tamil
youtube.com/shorts/nkyRs2D0WC...
6 months ago | [YT] | 1
View 0 replies
Have a Nice day Tamil
🙏*இன்றைய சிந்தனை*🙏
*நல்ல செய்திகளை கேட்பது மனதிற்கு நல்லது.*
ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதம் ஆனது. அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி,
" அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு......???
ஒரு நாளை போல தினமும் தாமதம்
ஆக வீட்டுக்கு திரும்பி வரீங்களே.தினமும்
அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க " என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர்.
" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.
கோபமடைந்த மனைவி,
" முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க" என்றார்.
அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.
மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.
உடனே மனைவி," தினமும் தாமதமாக வரீங்க. கேட்டா,
உபன்யாசத்துக்குப் போனேன்னு சொல்றீங்க......
என்ன சொன்னாங்கன்னு கேட்டா.....
ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.
நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரி தான்..
எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.
அதுக்கு அந்த மனிதர்
"நீ சொல்லறது சரிதான்.
சல்லடையில் தண்ணீர் வேணா நிரப்ப முடியாம போகலாம்.
ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு.
அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்.
என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப்படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்.
*மனதை செம்மைப்படுத்த நற்செய்திகளை கேட்பது நல்லது.*
🙏🙏🙏🙏🙏
🕉️🕉️🕉️🕉️🕉️
7 months ago | [YT] | 1
View 0 replies
Have a Nice day Tamil
மருத்துவ குணம் நிறைந்த சங்கு தீர்த்தம் திருக்கோயில் #shortsfeed #முருகன் #murugan #ஶ்ரீபால தண்டாயுதபாணி
youtube.com/shorts/paLHsWKvHL...
11 months ago | [YT] | 4
View 0 replies
Have a Nice day Tamil
ஒவ்வொரு சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வீர்களா?
1 year ago | [YT] | 0
View 0 replies
Have a Nice day Tamil
வாழ்வியல் தத்துவங்களில் எந்த தெய்வங்கள் சிறந்தது ?
உங்களுக்கு பிடித்த நீங்கள் வணக்கும் தெய்வம் எது?
1 year ago | [YT] | 2
View 1 reply
Have a Nice day Tamil
இனிய ஆயுத பூஜைமற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்#shortsfeed #ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை #ஷார்ட்ஸ் #shorts
https://youtu.be/IGwYYFgWijs
1 year ago | [YT] | 7
View 0 replies
Have a Nice day Tamil
முத்தாரம்மன் அம்பிகையும் ஞானமூர்த்திஅய்யனும்அமர்ந்த திருக்கோலத்தில்#shortsfeed #shortsvideo #temple
youtube.com/shorts/BLTgCltPC1...
1 year ago | [YT] | 3
View 0 replies
Have a Nice day Tamil
மதுரை புட்டுதோப்பு திருவிழா சொக்கநாதர் திருக்கோயில் மதுரை புட்டுத்தோப்பு |பிட்டுக்கு மண் சுமந்த படலம்| நடன நிகழ்ச்சி 13.09.24
https://youtu.be/1mr2uxBaB-c
1 year ago | [YT] | 3
View 0 replies
Have a Nice day Tamil
மரணம் நிச்சயம் என்று தெரிந்தும்
, மனிதன் ஆசையாலும் !!!
ஆணவத்தாலும் !!!!
அலைமோதுகிறான்.....
விதையில் தொடங்கி விறகில் முடிகிறது மரத்தின் வாழ்க்கை. கருவில் தொடங்கி கல்லறையில் முடிகிறது மனிதனின் வாழ்க்கை....
🧩🧩
சதுர அடிகளும் வசதி வாய்ப்புகளும் தான் மாறுபடுதே தவிர, மற்றபடி எல்லோரும் வாழ்ந்துவிட்டுத் தான் செல்கிறார்கள்........
🌸🌸
பணம் படைத்தவர்களாக வாழ்வதை விட, படுத்தவுடன் உறக்கம் வரும் மனம் படைத்தவராக வாழ்வதே வரம்.
🏃🏼♂️🏃🏼♂️🏃🏼♂️
மண்ணுக்கு கீழே அடக்கமாகும் வரை. மண்ணுக்கு மேலே அடக்கமாக இருப்போம்....
🙋♂️🙋♂️
Like,Share, Subscribe
Have a Nice day Tamil
youtube.com/@haveanicedaytamil
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
Load more