Have a Nice day Tamil

மரணம் நிச்சயம் என்று தெரிந்தும்
, மனிதன் ஆசையாலும் !!!
ஆணவத்தாலும் !!!!
அலைமோதுகிறான்.....

விதையில் தொடங்கி விறகில் முடிகிறது மரத்தின் வாழ்க்கை. கருவில் தொடங்கி கல்லறையில் முடிகிறது மனிதனின் வாழ்க்கை....
🧩🧩
சதுர அடிகளும் வசதி வாய்ப்புகளும் தான் மாறுபடுதே தவிர, மற்றபடி எல்லோரும் வாழ்ந்துவிட்டுத் தான் செல்கிறார்கள்........
🌸🌸
பணம் படைத்தவர்களாக வாழ்வதை விட, படுத்தவுடன் உறக்கம் வரும் மனம் படைத்தவராக வாழ்வதே வரம்.
🏃🏼‍♂️🏃🏼‍♂️🏃🏼‍♂️
மண்ணுக்கு கீழே அடக்கமாகும் வரை. மண்ணுக்கு மேலே அடக்கமாக இருப்போம்....
🙋‍♂️🙋‍♂️
Like,Share, Subscribe

Have a Nice day Tamil

youtube.com/@haveanicedaytamil

1 year ago (edited) | [YT] | 0