சோழர் போர் படை

சோழர் போர் படை media
மக்கள் பணியில்


சோழர் போர் படை

குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்விக்காகப் பாடுபட்ட நாட்டின் முதல் பிரதமரான#ஜவஹர்லால் நேருவின் #பிறந்தநாளான #நவம்பர்_14_ஆம்_தேதி_குழந்தைகள்_தினம்_ கொண்டாடப்படுகிறது. #சோழர்_போர்_படை சார்பாக#நிறுவனர் #தலைவர்#துணைத்_தலைவர்#போர்_படை _தளபதிகள்#போர்_படை_வீரர்கள் அனைவரும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

#சோழர்_போர்_படை_தமிழ்நாடு

1 week ago | [YT] | 17

சோழர் போர் படை

10/11//2025 இன்று நடைபெற்ற #சோழர்_போர்_படை நேரலை கலந்தாய்வு கூட்டம் ஆனது சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த சோழர் போர் படை அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி

#தலைவர்
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு

1 week ago | [YT] | 9

சோழர் போர் படை

*29 வயது அஜித்குமார் எம் இதய நோயை எதிர்த்துப் போராட உங்கள் உதவி தேவை*

வணக்கம், என் பெயர் ஐஸ்வர்யா மணி, நான் எனது 29 வயது என் சொந்த சகோதரர் அஜித்குமார் எம்-க்கு நிதி திரட்டுகிறேன், அவருக்கு கடுமையான இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை முதலில் கோயம்புத்தூரில் உள்ள ஜிகேஎன்எம் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது, அங்கு விரிவான மதிப்பீடுகள் சாத்தியமான ஒற்றை பெருநாடி வால்வு நோயைக் கண்டறிந்தன,
பபுகைப்படத்தில் உள்ள வங்கிக்கு அனுப்புங்கள் நன்றி

1 week ago | [YT] | 6

சோழர் போர் படை

#ராஜராஜ_சோழன் எனும் #அருள்மொழி_வர்மன் #சோழவம்சத்தில் வேறு எந்த மன்னர்களும் அவரது சாதனைகளின் உச்சத்தை எட்டவில்லை. சோழ மேலாதிக்கத்தை உண்மையாக வரையறுக்கும் சகாப்தமாக அவரது ஆட்சி அமைந்தது.

👑 #பெரும்_பள்ளி 👑 🙏🙏🙏💥

#ராஜராஜ_சோழன் #இந்தியா அப்போதைய #பாரதம் மற்றும் இன்றி #தென்_கிழக்கு #ஆசியாவை தனது விரல் அசைவில் ஆட்சி செய்தவர் எங்கள் #பேரரசர் #மாமன்னர் ஆட்சி காலமே #தமிழர்களின் #பொற்காலம் ஆகும்

அவரது 1040-வது #சதயவிழா 2025 #நவம்பர்_1 அன்று #உடையாளூரிள் அமைந்துள்ள #ராஜராஜ_சோழன் அவர்களின் #பள்ளி படைக்கு வருக வருக என்று அனைத்து உறவுகளையும் #சோழர்_போர்_படை சார்பில் வரவேற்கிறோம் ஒன்றிணைந்த நம் முப்பாட்டனை #வணங்குவோம்

#சோழர்_போர்_படை_தமிழ்நாடு

2 weeks ago | [YT] | 26