சோழர் போர் படை
#ராஜராஜ_சோழன் எனும் #அருள்மொழி_வர்மன் #சோழவம்சத்தில் வேறு எந்த மன்னர்களும் அவரது சாதனைகளின் உச்சத்தை எட்டவில்லை. சோழ மேலாதிக்கத்தை உண்மையாக வரையறுக்கும் சகாப்தமாக அவரது ஆட்சி அமைந்தது. 👑 #பெரும்_பள்ளி 👑 🙏🙏🙏💥 #ராஜராஜ_சோழன் #இந்தியா அப்போதைய #பாரதம் மற்றும் இன்றி #தென்_கிழக்கு #ஆசியாவை தனது விரல் அசைவில் ஆட்சி செய்தவர் எங்கள் #பேரரசர் #மாமன்னர் ஆட்சி காலமே #தமிழர்களின் #பொற்காலம் ஆகும்அவரது 1040-வது #சதயவிழா 2025 #நவம்பர்_1 அன்று #உடையாளூரிள் அமைந்துள்ள #ராஜராஜ_சோழன் அவர்களின் #பள்ளி படைக்கு வருக வருக என்று அனைத்து உறவுகளையும் #சோழர்_போர்_படை சார்பில் வரவேற்கிறோம் ஒன்றிணைந்த நம் முப்பாட்டனை #வணங்குவோம் #சோழர்_போர்_படை_தமிழ்நாடு
3 weeks ago | [YT] | 26
சோழர் போர் படை
#ராஜராஜ_சோழன் எனும் #அருள்மொழி_வர்மன் #சோழவம்சத்தில் வேறு எந்த மன்னர்களும் அவரது சாதனைகளின் உச்சத்தை எட்டவில்லை. சோழ மேலாதிக்கத்தை உண்மையாக வரையறுக்கும் சகாப்தமாக அவரது ஆட்சி அமைந்தது.
👑 #பெரும்_பள்ளி 👑 🙏🙏🙏💥
#ராஜராஜ_சோழன் #இந்தியா அப்போதைய #பாரதம் மற்றும் இன்றி #தென்_கிழக்கு #ஆசியாவை தனது விரல் அசைவில் ஆட்சி செய்தவர் எங்கள் #பேரரசர் #மாமன்னர் ஆட்சி காலமே #தமிழர்களின் #பொற்காலம் ஆகும்
அவரது 1040-வது #சதயவிழா 2025 #நவம்பர்_1 அன்று #உடையாளூரிள் அமைந்துள்ள #ராஜராஜ_சோழன் அவர்களின் #பள்ளி படைக்கு வருக வருக என்று அனைத்து உறவுகளையும் #சோழர்_போர்_படை சார்பில் வரவேற்கிறோம் ஒன்றிணைந்த நம் முப்பாட்டனை #வணங்குவோம்
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு
3 weeks ago | [YT] | 26