கவிதைக்கும், கவிஞர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட சேனல் இது!
உங்கள் கவிதைகளை உலகம் கேட்கட்டும்!
உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள்,
உங்களது கவிதையை தெளிவாக வாசித்து வீடியோவாக பதிவு செய்து, கீழுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புங்கள்:

97896 04577

உங்கள் கவிதை பேசட்டும்… உலகம் கேட்கட்டும்!