Tamil Thirai Ulagam

எனது இந்த தமிழ்திரைஉலகம் (Tamil Thirai Ulagam) யூடியூப் சானல், தமிழ் திரை உலகின் பல்வேறு தகவல்களை எளிய தமிழில் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இங்கு தமிழ் படங்கள் மட்டுமல்லாது பிற மொழி, மற்றும் பிற நாட்டு படங்கள் குறித்த பயனுள்ள மற்றும் சுவையான தகவல்களை வெளியிட உள்ளோம். பார்வையாளர்கள் இந்த வீடியோக்களை கண்டு மகிழ்வதோடு, அவற்றை தங்களின் நண்பர்களுக்கும் பகிருமாறு வேண்டுகிறேன். எமது தமிழ்திரைஉலகம்.காம் (www.tamilthiraiulagam.com) இணையதளத்திற்கான இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களின் மேலான வருகைக்கு நன்றி!