நமது உடல் உள் உறுப்புகளை சீர்மைப்படுத்தும் ஒரு அரிசி வகை தான் சீரக சம்பா நமது பாரம்பரிய நெல் கூடுதலாக சிறிது வாசனை இருக்கும், அரிசி தான் வாசனை சீரக சம்பா,
நமது உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாக செய்யும் ஒருவகை அரிசி,
குடல் புண்கள் வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மையுடையது கண் பார்வை தெளிவாக தெரிவதற்கு அதன் நரம்பு பகுதிகளை வலிமைப்படுத்துகிறது,
புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் திறன் கொண்ட அரிசியாகும்,
இந்த அரிசியை ஒருமுறை எடுத்துக் கொண்டால் மீண்டும் மீண்டும் எடுக்கத் தூண்டும் இதில் உள்ள ஒரு இனிப்பு சுவை பசியை தூண்டும் தன்மை உடையது,
குழந்தைகள் முதல் முதியோர் வரை எளிமையாக சீரணம் ஆகக்கூடிய தன்மை உடைய அரிசி,
அரிசி சற்று பருமனாக இருக்கும் இனிப்பு சுவை இருக்கும் இலுப்பை பூ போன்று ஒரு வாசம் வரும் சிறிதளவு அரிசியை மென்று பார்த்தால் அதன் வாசலையை நாம் உணர முடியும் இதை வைத்து போலிகளை கண்டறியலாம்,
வாத நோய்களைப் போக்கி, உள் உறுப்புகளை சீர்மைப்படுத்தி செம்மையாக வைத்திருப்பதால் இந்த அரிசிக்கு வாசனை சீராக சம்பா என்று பெயர் சூட்டப்பட்டது,
சந்தையில் சில அரிசிகள் மலிவான விலைக்கு கிடைக்கிறது அவை அனைத்தும் கலப்படம் உள்ள அரிசிகள் அல்லது ரசாயன வேளாண்மையில் விளைந்த அரிசிகள் கூடுதலாக ஒட்டு ரகங்களும் இதில் உள்ளது,
இந்த அரிசியை பயன்படுத்தும் நுகர்வோர்கள் விழிப்போடு இருந்து உண்மையாக இயற்கை வேளாண்மை செய்பவர்களிடமிருந்து வாங்கி பயன்படுத்தும் போது முழு சத்துக்கள் கிடைக்கும்,
நுகர்வோர்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எக்காரணத்தைக் கொண்டும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்பி வைப்பதை தவிர்க்கவும் 🙏🙏🙏
உழவன் முற்றம்
தூய்மையான நாட்டு கருப்பு கவுனி புழுங்கல் அரிசி கிடைக்கும்
8 months ago | [YT] | 3
View 0 replies
உழவன் முற்றம்
இயற்கை வேளாண்மையில் விளைவித்த தூயமல்லி புழுங்கலரிசி கிடைக்கும் தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் 7708868351
8 months ago | [YT] | 2
View 0 replies
உழவன் முற்றம்
வாசனை சீரகச்சம்பா அரிசியின் நன்மைகள் 😍😍😍
சீர் + அகம் (சீரகம் )
நமது உடல் உள் உறுப்புகளை சீர்மைப்படுத்தும் ஒரு அரிசி வகை தான் சீரக சம்பா நமது பாரம்பரிய நெல் கூடுதலாக சிறிது வாசனை இருக்கும், அரிசி தான் வாசனை சீரக சம்பா,
நமது உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாக செய்யும் ஒருவகை அரிசி,
குடல் புண்கள் வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மையுடையது கண் பார்வை தெளிவாக தெரிவதற்கு அதன் நரம்பு பகுதிகளை வலிமைப்படுத்துகிறது,
புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் திறன் கொண்ட அரிசியாகும்,
இந்த அரிசியை ஒருமுறை எடுத்துக் கொண்டால் மீண்டும் மீண்டும் எடுக்கத் தூண்டும் இதில் உள்ள ஒரு இனிப்பு சுவை பசியை தூண்டும் தன்மை உடையது,
குழந்தைகள் முதல் முதியோர் வரை எளிமையாக சீரணம் ஆகக்கூடிய தன்மை உடைய அரிசி,
அரிசி சற்று பருமனாக இருக்கும் இனிப்பு சுவை இருக்கும் இலுப்பை பூ போன்று ஒரு வாசம் வரும் சிறிதளவு அரிசியை மென்று பார்த்தால் அதன் வாசலையை நாம் உணர முடியும் இதை வைத்து போலிகளை கண்டறியலாம்,
வாத நோய்களைப் போக்கி, உள் உறுப்புகளை சீர்மைப்படுத்தி செம்மையாக வைத்திருப்பதால் இந்த அரிசிக்கு வாசனை சீராக சம்பா என்று பெயர் சூட்டப்பட்டது,
சந்தையில் சில அரிசிகள் மலிவான விலைக்கு கிடைக்கிறது அவை அனைத்தும் கலப்படம் உள்ள அரிசிகள் அல்லது ரசாயன வேளாண்மையில் விளைந்த அரிசிகள் கூடுதலாக ஒட்டு ரகங்களும் இதில் உள்ளது,
இந்த அரிசியை பயன்படுத்தும் நுகர்வோர்கள் விழிப்போடு இருந்து உண்மையாக இயற்கை வேளாண்மை செய்பவர்களிடமிருந்து வாங்கி பயன்படுத்தும் போது முழு சத்துக்கள் கிடைக்கும்,
நுகர்வோர்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எக்காரணத்தைக் கொண்டும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்பி வைப்பதை தவிர்க்கவும் 🙏🙏🙏
☎7708868351
உழவன் முற்றம்
ம.அருளானந்தம்
சீர்காழி .
1 year ago | [YT] | 5
View 0 replies
உழவன் முற்றம்
wa.me/c/917708868351
1 year ago | [YT] | 2
View 0 replies
உழவன் முற்றம்
திருவாரூரில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இயற்கை காவலன் விருது பெற்று மகிழ்ந்த தருணம் 🙏🙏🙏
2 years ago | [YT] | 19
View 2 replies
உழவன் முற்றம்
🚦 *அனுமதி இலவசம்! முன்பதிவு கட்டாயம்!!*:
8056178033 என்று எனக்கு மிஸ்டு கால் செய்து வருகையை பதிவு செய்யவும்.
😍 *நமது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான மாபெரும் பாரம்பரிய உணவுத் திருவிழா!*
🌿 300 க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள்.
🌿 100 பாரம்பரிய உணவு ஸ்டால்கள்
🌿 இயற்கை முறையில் உற்பத்தி செய்த சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசி காய்கறிகள் பழங்கள் & விதைகள் விற்பனைக்கு.
🌿 வல்லுநர்கள் கருத்தரங்கம்.
😁 நகைச்சுவை பட்டிமன்றம்
🥳 கலை நிகழ்ச்சிகள்
😍 தமிழகத்தின் பிரபலங்களுடன் இயற்கை மருத்துவர்கள், வேளாண்மை அலுவலர்கள், இயற்கை விவசாயிகளுடன் நடைபெறுகிறது.
👉 நாள் 5 & 6 மார்ச்-2023 (ஞாயிறு மற்றும் திங்கள்) இரண்டு நாட்கள்.
🏢 இடம் : திருவாருர், பாரத் கேட்டரிங் காலேஜ்.
📱தொடர்புக்கு,
RKM.செந்தில் உமையரசி,
விழா ஒருங்கிணைப்பாளர்,
9976081111
தமிழ்நாடு இயற்கை உணவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 🙏😊🌾
2 years ago | [YT] | 5
View 0 replies
உழவன் முற்றம்
youtube.com/shorts/tmgZ9ox4NK... அதிக மகசூல் எடுப்பதற்கு இந்த முறையை பயன்படுத்துங்கள் 🙏🙏🙏
2 years ago | [YT] | 33
View 0 replies
உழவன் முற்றம்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
_*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_
_*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*_
_*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*_
_*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*_
_*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*_
_*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*_
_*☘️இனிய காலை வணக்கம்🙏🏻*_
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
2 years ago | [YT] | 14
View 0 replies
உழவன் முற்றம்
youtube.com/shorts/_0OvtY4Pc5... பாரம்பரிய முறைப்படி கை அறுவடை அரிசி மற்றும் விதை நெல் தேவைக்கு அழைக்கவும் 🙏🙏🙏
2 years ago | [YT] | 28
View 0 replies
உழவன் முற்றம்
இன்று திருச்சியில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு தேசிய மாநாட்டில் விருது பெற்ற மகிழ்ந்த தருணம் 🙏🙏🙏
2 years ago | [YT] | 38
View 1 reply
Load more