உழவன் முற்றம்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️_*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_ _*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*__*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*__*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*__*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*__*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*__*☘️இனிய காலை வணக்கம்🙏🏻*_☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
2 years ago | [YT] | 14
உழவன் முற்றம்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
_*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_
_*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*_
_*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*_
_*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*_
_*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*_
_*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*_
_*☘️இனிய காலை வணக்கம்🙏🏻*_
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
2 years ago | [YT] | 14