🎥 ACR KING OF WORLD YouTube சேனல் —
உங்கள் நம்பிக்கைக்குரிய தொழில் விளம்பர மற்றும் மேன்பவர் வழங்கும் சேனல்!

இச்சேனல் மூலம், அனைத்து வகையான நிறுவனங்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு விளம்பரங்கள், தொழிலாளர்கள் (Manpower Supply), தொழில்நுட்ப ஆதரவு மற்றும் விளம்பர சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

✅ Verified Job Updates
✅ Manpower Support (Skilled & Unskilled)
✅ Power Room / Electrical / Factory Support
✅ Promotional & Digital Advertisements

நிறுவனங்களும் நம்பிக்கையுடன் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
வேலை தேடுபவர்களும் நம்பிக்கையுடன் எங்கள் சேனலை பின்பற்றலாம்!

📢 Important Announcement for All Subscribers

இனி முதல் நம்ம Channel-ல வரும் வேலை வாய்ப்பு வீடியோக்கள் ஒரு fixed time-க்கு release ஆகும் ⏰

✅ காலை: 6:00 AM – 8:30 AM
✅ மதியம்: 12:00 PM – 2:00 PM
✅ மாலை: 6:00 PM – 9:00 PM

👉 இந்த நேரங்களில் தான் புதிய வேலை வாய்ப்பு videos upload ஆகும்.
அதனால், ஒரு video-வும் miss பண்ணாம 🔔 Bell Icon On பண்ணிக்கோங்க!

உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏