iKey - Tamil Cinema Latest Update
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களால் துவங்கப்பட்டதே iKey Boss யுடியூப் சேனல் என்பதாகும். இதனில் தற்போது i Key Boss சினிமா என்ற ஒரு தனித்துவம் மிக்க சிறப்புப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டிரெண்டிங் வீடியோஸ், மூவி ரெவ்யூ, மூவி தியேட்டர் ரெஸ்பான்ஸ், குறும்படங்கள், ஃபிலிம் அப்டேட்ஸ், வெப் சீரியல்கள், திரை விமர்சனம், திரைக்குப் பின்னால், சினிமா பிரபலங்களின் இன்டர்வ்யூ, சினிமா விருதுகள் ஆகியவை இடம்பெறும். எல்லா நிகழ்ச்சிகளையும் உங்கள் i Key Boss யுடியூப் சேனலில் பார்த்து ரசியுங்கள்! தவறாமல் உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்!