தீதும் நன்றும் பிறர் தற வாறார்


URUPPADATHAVAN

My Shortlim [ Kissik ] secind Look poster ..Movie From பிப்ரவரி Release #shortfilm #shortflims #shortflimtamil #shortflimactress #realstory #realstoryofmylife #reallife #tamilcinema #tamilmovie #actor #actordream #actordreams #director #febraury #release #kissik #Kissikflim #kissikshortflim #adulting @tharanikannant @tharanikannanofficial #secondlook

8 months ago | [YT] | 1

URUPPADATHAVAN

Kissik Shortflim First Look ..#shortflim #tamilcenema #actordream #adult #realstory

8 months ago | [YT] | 5

URUPPADATHAVAN

இன்று எனது தந்தை காலமானார்

1 year ago | [YT] | 21

URUPPADATHAVAN

Miss U Captan தனது ரசிகர்களை வைத்து படங்களுக்கு விளம்பரம் தேடி கொள்ளும் சில நடிகர்கள் சினிமாவில் மட்டுமே ஹீரோவாக உள்ளனர் ..ரசிகர்களை தாண்டி மக்களின் மனதில் இடம் பிடித்த தலைவன் ..ஏழைகளின் இதயமே .நீ இவ்வுலகை விட்டு பிரிந்தாய் என்றால் கனவாக கூட கருத முடியவில்லை .... தமிழ்நாடு ஒரு தலைவனை இழந்தது..இனி உங்களை போல் ஒரு நடிகர் நிஜத்தில் மட்டுல்ல சினிமாவில் கூட காண முடியாது ...😭😭😭
#captanvijaykanth
#Rip

1 year ago | [YT] | 11

URUPPADATHAVAN

Thanks To My [ Gods ] Subsribers மேலும் உங்களது ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறும் மனமார்ந்த நன்றி. மனமார்ந்த நன்றி

1 year ago | [YT] | 6

URUPPADATHAVAN

எனது அனைத்து தழிழ் உறவுகளுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வேலூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நகர அமைப்பாளர் மற்றும் URUPPADATHAVAN YOUDUPE CHANNEL
மு.செந்தில்குமார்

1 year ago | [YT] | 9

URUPPADATHAVAN

பாபா பிளாக் ஷீப்...இந்த படம் பாத்தேன் .எனக்கு சுத்தமா புடிக்குல ..Review போட கூட மனசு வல்ல..அதானல இந்த படத்திற்கு எனது சேனலில் விமர்சனம் இல்லை

2 years ago | [YT] | 3

URUPPADATHAVAN

புதிய தலைமுறை சேனலின் உரக்க சொல்லுங்கள் நிகழ்ச்சியில் Ott யால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற தலைப்பில் நான் கலந்து கொண்டேன் ..இன்று மதியம் ஔிபரப்பானது ..நான் பேசிய பதிவுகள் நிகழ்ச்சியில் ஔிபரப்பு ஆக வில்லை என்ற கவலை இருந்தாலும் ..என்னை நான் தொலைகாட்சியில் பார்த்த தருணம் மன நிறைவாக இருந்தது..மீண்டும் ஒரு வாய்ப்பை தேடும் பணியில் நான்.....

2 years ago | [YT] | 13

URUPPADATHAVAN

வேலூர் ஜீ.வி .ஸ்டோர் எதிரில் ..ஞாயிற்றுகிழமை
.காலை திறப்பு விழா . அனைவரும் கலந்து கொள்ளவும்

2 years ago | [YT] | 5

URUPPADATHAVAN

இந்த வருடம் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் யாரும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் நன்றி

2 years ago | [YT] | 5