URUPPADATHAVAN

புதிய தலைமுறை சேனலின் உரக்க சொல்லுங்கள் நிகழ்ச்சியில் Ott யால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற தலைப்பில் நான் கலந்து கொண்டேன் ..இன்று மதியம் ஔிபரப்பானது ..நான் பேசிய பதிவுகள் நிகழ்ச்சியில் ஔிபரப்பு ஆக வில்லை என்ற கவலை இருந்தாலும் ..என்னை நான் தொலைகாட்சியில் பார்த்த தருணம் மன நிறைவாக இருந்தது..மீண்டும் ஒரு வாய்ப்பை தேடும் பணியில் நான்.....

2 years ago | [YT] | 13