Pramma_sri_Thanganambi_YouTube Channel

ஆன்மீகம்.

1. நீங்கள் எனக்கு செய்யும் ஒவ்வொரு சப்ஸ்கிரைபரும் சிவனின் அருளால் வாழ்க வளமுடன்🙏

2. ஆன்மீகம் உங்களை உயர்நிலைக்கு கொண்டு செல்லும்.🧘

3. அவன் அருளாலே அவன் தான் வணங்கி.🙏

4. சித்தமும் சிவமயம்.🧘

5. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.🙏

6."நினைப்பது நீயாக இருந்தாலும்
நடப்பது எல்லாம் அவன் செயல்”🙏☝️🛕

7. முருகன் அருள் போற்றி 🦚

8.சிவாய நமக 🔱🕉️🔥

9. திரு அண்ணாமலை அண்ணாமலையாரை போற்றி🔱🪷

10. குரு திருவடிகளை போற்றி🔱🪷