Savitha 😍 Natural

சேனலுக்கு வரவேற்கிறோம்! இந்த சேனல் முருகப்பெருமான் மற்றும் மற்ற கடவுளின் அருளையும், அவரின் தெய்வீக உபதேசங்களையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஞானத்திற்கும், வீரத்திற்கும், வெற்றிக்கும் அடையாளமான தெய்வமாக போற்றப்படுகிறார் முருகர்"

ஓம் முருகா துணை,.,

தெய்வீக சக்தியையும் ஞானத்தையும் நீங்கள் உணர "Subscribe" செய்யுங்கள் நண்பர்களே!!!

அன்பு இறைவனின் அருள் ஆசி பெற்ற பக்தர்களே,

நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து, கடவுளின் தெய்வீக அருளை பெற வந்ததற்கு நன்றி🙏

இது எங்கள் சேவையை மேலும் வளர்க்கும் உற்சாகத்தையும் உங்களின் பக்தியையும் உணரச்செய்கிறது. 🙏