Vimalas Kitchen
Back To The Show...
இந்த சேனலில் நான் செய்த சமையல் பயணங்கள் என் ஊரைப்பற்றி வீடியோ பதிவுகள் செய்து வருகிறேன்..💜
Please Do LIKE - SHARE - and SUBSCRIBE My Channel....
Thank You!


Vimalas Kitchen

உங்கள் மௌனம் பாதிக்காத ஒருவருக்கு நீங்கள் ஒரு மூன்றாம் நபர் என்பதை மட்டும் உணரத் தவறாதீர்கள்.

உண்மை முகங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில் வலிகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

உடன் இருந்து உங்களை அலட்சியப்படுதுபவரிடமிருந்து ஒதுங்கிகொள்ளுங்கள்.

யாரும் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் ஒரு போதும் யாருக்கும் பாரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கண்ணில் பட்டு கடக்க முடியாத வரிகள்.

வரிகள்.
-நெடுந்தீவு முகிலன்.

2 weeks ago | [YT] | 0

Vimalas Kitchen

நாமும் வாழ்த்துவோம்

1 year ago | [YT] | 4

Vimalas Kitchen

மழை காரணமாக மயிலாடுதுறை சென்னை மாவட்டங்களில் இன்று விடுமுறை

2 years ago | [YT] | 1

Vimalas Kitchen

ஹாய் பிரண்ட்ஸ் & subscribers உங்களுக்காக நம்ம சேனல்ல நம்ம கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சூரசம்கார விழா வீடியோ போட்டு இருக்கேன் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க நன்றி

2 years ago (edited) | [YT] | 1