Vimalas Kitchen
உங்கள் மௌனம் பாதிக்காத ஒருவருக்கு நீங்கள் ஒரு மூன்றாம் நபர் என்பதை மட்டும் உணரத் தவறாதீர்கள்.உண்மை முகங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில் வலிகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.உடன் இருந்து உங்களை அலட்சியப்படுதுபவரிடமிருந்து ஒதுங்கிகொள்ளுங்கள்.யாரும் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் ஒரு போதும் யாருக்கும் பாரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.கண்ணில் பட்டு கடக்க முடியாத வரிகள்.வரிகள்.-நெடுந்தீவு முகிலன்.
2 weeks ago | [YT] | 0
Vimalas Kitchen
உங்கள் மௌனம் பாதிக்காத ஒருவருக்கு நீங்கள் ஒரு மூன்றாம் நபர் என்பதை மட்டும் உணரத் தவறாதீர்கள்.
உண்மை முகங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில் வலிகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
உடன் இருந்து உங்களை அலட்சியப்படுதுபவரிடமிருந்து ஒதுங்கிகொள்ளுங்கள்.
யாரும் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் ஒரு போதும் யாருக்கும் பாரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கண்ணில் பட்டு கடக்க முடியாத வரிகள்.
வரிகள்.
-நெடுந்தீவு முகிலன்.
2 weeks ago | [YT] | 0