kondranki Dhanasekar

Astrology,science and divine researcher-இந்த வலை தளம் ஜோதிட ,ஆன்மிக, ஆமானுஸ்ய ,தேடல்களின் தொகுப்பு .ஜோதிட காரணங்களால் பயமுறுத்த பட்டவர்களுக்கு,ஆன்மிக பாதையில் பயணிப்போருக்கும் ,ஆமானுஸ்ய தேடல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த தளம் தங்களை தங்களை தெளிவு படுத்தும் . Astrology Queries Write your Name -Birth Date /Month/Year/Time /Place/ to this Whats up no-7010912255 and 8903409141...Consultation with Phone call or Video Call..


kondranki Dhanasekar

அன்பர்களே !!! காந்தாரா படத்தில் வரும் பூத கோலா - குலிகா தெய்வத்தின் அமானுஷ்ய கதையை கடந்த இரு ஆண்டுகள் முன் பதிவேற்றம் செய்தேன்.20,000 பார்வையாளர்களை பெற்று நல்ல வரவேற்பு பெற்றது . Video மீண்டும் Re Publish செய்கிறேன்... பார்க்க தவறியவர்கள் காணவும் ...

*******எக்காரணத்தை கொண்டும் விடீயோவின் இறுதியில் வரும் குலிகா சாமியின் தெய்வீக குரலை வீட்டில் உச்சரிக்கவேண்டாம் ********

Dear Subscribers !!! I re uploaded the supernatural story of the Bhooth kola - Kuliga from the movie Kantara two years ago. It received a good response with 20,000 viewers. I will be posting the video again .. For those who missed it, watch it...


காந்தாரா | பூத கோலா - குலிகா சாமியின் அமானுஷ்ய கதை | Panjurli Daiva | Kantara Guliga story in Tamil

https://youtu.be/rwmKPm5bias


Kondranki Dhanasekar Astro

2 weeks ago | [YT] | 19

kondranki Dhanasekar

அன்பர்களே... உங்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதி யார் ? அஷ்டமாதிபதி திசை என்ன செய்யும் ? என்பது பற்றி கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் இன்று 14/09/2025 பதிவேற்றம் செய்து உள்ளேன்.அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.


I am uploading today 14/09/2025 on Kondranki Yoga Astrology channel about Who is Ashtamadhipathi ( 8th House Lord) in your horoscope?

8th house Lord Dasha ! What Ashtamadhipathi Dasha do? . Dear friends, please go through the link below.


8ம் அதிபதி தசை | அஷ்டமாதிபதி யார் ? அஷ்டமாதிபதி திசை என்ன செய்யும் ? 8th house Lord Dasha

https://youtu.be/e561tWLy7I4


Kondranki Dhanasekar Astro

1 month ago | [YT] | 26

kondranki Dhanasekar

27/07/2025 ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கடும் நெரிசல்: 8 பேர் உயிரிழப்பு

பல முறை சொல்லி விட்டேன் ......கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலி கணக்கு பல வரும் என்று !!!!! யார் கேட்கின்றனர் ???? கோயிலே பலி கொடுக்கும் இடமாக கிரக நிலைகள் வைத்திருக்கும் நேரம்!!!! கவனம் மக்களே !!!! அவ்வளவு தான் சொல்ல முடியும் ....


உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Eight people died and about 30 were injured in a stampede at the Mansa Devi temple in Haridwar in Uttarakhand on Sunday (July 27, 2025)

Kondranki Dhanasekar Astro

2 months ago (edited) | [YT] | 65

kondranki Dhanasekar

Saturn-Venus Conjunction | சனி+ சுக்ரன் சேர்க்கை

சனி+ சுக்ரன் சேர்க்கை | பார்வை | யாருக்கு யோகம் தரும் ?
3 mins Short வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் இன்று 27/07/2025 செய்து உள்ளேன்.சனி சுக்ரன் சேர்க்கை.......... சனிக்கு எழில் சுக்ரன் உள்ளவர்கள் (சனி பார்வை) பார்க்கவும் ..அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும். ..

Saturn-Venus Conjunction Who gets yoga on Horoscope video I have uploaded on Kondranki Yoga Jothidam channel Today.

Viewers Click Below YouTube link and play.

https://youtu.be/EZhGYvHAPc8

அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும். ..



Kondranki Dhanasekar AStro

2 months ago | [YT] | 14

kondranki Dhanasekar

அன்பர்களே !!

எனது தந்தையார் திரு N.சதாசிவம் அவர்கள் இன்று 29/06/2025 காலை 11மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் எனபதை மிகவும் வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் ...

அன்னாரது இறுதி சடங்குகள் திருப்பூர் - வெங்கமேடு -தங்கமணி இல்லத்தில் இன்று 29/06/2025 மாலை 6.30மணிக்கு நடைபெறும் ..

Kondranki Dhanasekar Astro

3 months ago (edited) | [YT] | 130

kondranki Dhanasekar

குரு ராகு திரிகோண பார்வையும் ,செவ்வாய் சனி தொடர்பும், கூட்டு பலிகளை தரும் என்று கடந்த விடீயோக்களிலும் சொல்லி இருந்தேன்..

9/11/2001 உலக வர்த்தக மைய கட்டிடடம் விமான மோதல் நடந்த போதும் குரு ராகு தொடர்பு..
16/07/ 2004கும்பகோணம் தீ விபத்தில் பள்ளி குழநதைகள் பலி ஆன போதும் குரு ராகு தொடர்பு ...

இங்கேயும் விமான விபத்து கல்லூரி விடுதியில் தான் விழுந்து உள்ளது... இதை பற்றி அடுத்த வீடியோவில் சொல்கிறேன்..... இங்கே தான் நடக்கும் என்று நான் கணிக்க வில்லை ...கணிக்கவும் முடியாது..


In previous videos, I had said that the Jupiter-Rahu Trkona Conjunction aspect and Mars-Saturn conjunction will cause collective deaths.

When the plane crashed into the World Trade Center building, there was a Jupiter-Rahu conjunction.

When school children died in the Kumbakonam fire accident, there was a Jupiter-Rahu conjunction...

Here too, there was a plane crash in a college hostel... I will talk about this in the next video..... I did not predict that it would happen here... I cannot predict that either..

Kondranki Dhanasekar Astro

4 months ago | [YT] | 173

kondranki Dhanasekar

நம் நாட்டுக்க்காக ....ஜோதிட ஆய்வு.... For our Nation... War Astrology Research going on now ..
I update

Kondranki Dhanasekar Astro

5 months ago | [YT] | 232

kondranki Dhanasekar

அன்பர்களே... இன்று 01/05/2025 கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் ....

2025 ராகு-கேது பெயர்ச்சி ஜாதக ரீதியாக கடும் சிக்கல்களில் இருந்து வெளியேறுபவர்கள் யார்????? வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் இன்று 01/05/2025 செய்து உள்ளேன்.அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும். ..


This Jupiter Transit Who gets out of difficult problems based on Horoscope. This video I have uploaded on Kondranki Yoga Jothidam channel Today.

Viewers Click Below YouTube link and play.

அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும். ..

2025 ராகு-கேது பெயர்ச்சி | கடும் சிக்கல்களில் இருந்து வெளியேறுபவர் யார்? 2025 Rahu Ketu Peyarchi

https://youtu.be/awDvpD6a5qQ

Kondranki Dhanasekar AStro

5 months ago | [YT] | 25

kondranki Dhanasekar

எதிரி மேல் தாக்குதல் நடத்த சரியான காலம் ::::::::
சனிக்கிழமை அதிகாலை முதல் திங்கள் அதிகாலை வரை கடக சந்திரன் பிரவேசம்.....
கடகத்தில் சந்திரன் செல்லும் காலத்துக்கு காத்து கொண்டு உள்ளார்களோ!!!!!
அரசனுக்கு ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திர மங்களயோகம் ..........
அவரின் விருச்சிக ராசிக்கு திரிகோணத்தில் கோட்சாரத்தில் கடகத்தில் சந்திர மங்களயோகம்!!! இரண்டுமே நீசபங்க ராஜ யோகமே ......
பூசத்துக்கு, ஆயில்யத்துக்கு அட்சரம் ஜோதிடர் கையில்.........
தாக்குதலுக்கு நேரம் கேட்பின் இதுவே சால சிறந்தது ....தாமதப்படுத்த போர் காலம் தள்ளி போகும்.


The right time to attack the enemy ::::::::
From Saturday morning to Monday morning, the moon enters Cancer.....
Are they waiting for the time when the moon goes into Cancer!!!!!
The king has auspicious moon in Scorpio in the horoscope ..........
His Scorpio sign has auspicious moon in Trikona and in Kotsara and in Cancer!!! Both are neesapanga raja yoga ......
The astrologer has the atchara........
If you ask for time to attack, this is the best.... Delaying it will delay the time of war.


Kondranki Dhanasekar Astro

5 months ago | [YT] | 284

kondranki Dhanasekar

6வருடங்களுக்கு முன் Adhitya Guruji Face book Pageல் ,சந்திரனுக்கு சுக்ரன் பகை ஏன் ??? என ஒருவர் கேட்ட கேள்விக்கு என் பதில் ....

பி .கு : இப்போது அந்த Adhitya Guruji Face book Pageல் நான் இல்லை ...

My answer to the question asked by someone on Adhitya Guruji's Facebook page 6 years ago, why is Venus hostile to the Moon....

Also Note I am not on that Aditya Guruji Facebook Page Now .

Kondranki Dhanasekar Astro

6 months ago | [YT] | 100