kondranki Dhanasekar

அன்பர்களே !!

எனது தந்தையார் திரு N.சதாசிவம் அவர்கள் இன்று 29/06/2025 காலை 11மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் எனபதை மிகவும் வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் ...

அன்னாரது இறுதி சடங்குகள் திருப்பூர் - வெங்கமேடு -தங்கமணி இல்லத்தில் இன்று 29/06/2025 மாலை 6.30மணிக்கு நடைபெறும் ..

Kondranki Dhanasekar Astro

4 months ago (edited) | [YT] | 130