Christian Assemblies Trust (CAT)

Christian Assemlies Trust (CAT) ஸ்தாபன ஊழியம் 1974−ம் துவங்கப்பட்டு நடந்துவருகையில் 1976 ஆம் ஆண்டு முறையாக அரசிடம் பதிவுசெய்யப்பட்டு இன்று வரை 51 ஆண்டாக கர்த்தருடைய சுவிசேஷப் பணியை தொடர்ச்சியாக, சிறப்பாக செய்துவருகிறது!
இந்த CAT சுவிசேஷ ஸ்தாபனத்தின் மூலமாய் நடைபெறும் ஊழியங்கள் என்பது மாதத்திற்கு ஒருமுறை கிராமங்கள் தோறும் சென்று கைப்பிரதி மற்றும் அதுசார்ந்த சுவிசேஷ ஊழியத்தை சுமார் 40 தேவ ஊழியர்களைக் கொண்டு செய்து வருகிறது. மேலும், அநேக சபைகள் கட்டுவதற்கு முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறது.
ஆண்டுதோறும் விசுவாசாகளின் ஆவிக்குறிய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் பொருட்டு நான்கு முகாம்களை நடத்தி வருகிறது. அவையாவன: 1.பெண்கள் முகாம் 2.வாலிபர் முகாம் 3.ஊழியர் கருத்தரங்கு 4.மே மாதத்தில் குற்றாலம் முகாம். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் தேவனுடைய வார்த்தைகளை அநேக ஆத்துமாக்களுக்கு கொண்டு சென்று வருகிறது இந்த CAT ஸ்தாபனம்.
SBI வங்கிக் கணக்கு எண்: CHRISTIAN ASSEMBLIES TRUST, A/c.No: 57050143243, IFSC: SBIN0070009, Shencottah Branch.