Araa sithar jothidam.சிவ சித்தர் பீடம்

சிவ சிவ 🙏இந்து சைவ ஆன்மீக வார வழிபாட்டு மன்றம். , குரு குல ஆன்மீக கல்வி உலக நலன் மக்கள் நலன் கருதி கூட்டு பிரார்த்தனை செய்யப்படும் அனைத்து விதமான யாகம் செய்யப்படும்.அன்னதானம் செய்யப்படும். ருத்ராட்சம் விதை வில்வ மர கன்றுகள் தரப்படும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மன்றத்தில் சேர்ந்து இறை தொன்டு செய்யலாம். மறைஞான உபாசகர் குரு ஆரா சிவ சித்தர் அம்மா. தச தீட்சை பெற்று இறை தொண்டு ஆன்மீக சொற்பொழிவுகள்.ஆலய திருப்பணி செய்வது போன்ற இறைப்பணிகள் செய்பவர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆராவை சுத்தம் செய்து கர்மாவை சுத்தம் செய்து செல்வம் . செல்வாக்கு . சுகமான வாழ்க்கை வாழ வழி காட்டும் குரு. தியானம்.யோகம். . வேதம்.கீதை.மந்திரம் கற்று தரப்படும். தீட்சை அளிக்கப்படும்.தேவாரம் திருவாசகம் முதலிய சிவ புகழ் . புதிய மந்திரம். தெரிவிக்கப்படும். ஆன்மீக கல்வி கற்க விரும்பும் அனைவரும் வரவேற்க்கப்டுகிறார்கள்.
சித்தர்கள் அருளிய ஜோதிடத்தின் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
இங்கு வரும் பக்தர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் . இறைவன் திருவருள் கிடைக்கும் 🙏