எங்களை பற்றி
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை முறை சார் வலைத்தளமாக ஆக்கபூர்வமான புதிய பரிமாணங்களுடன், பலவித உள்ளடங்கங்களையும் கொண்டு இலகு பயன்பாட்டு வடிவமைப்புடன் மக்களுக்கே உரித்தான முறையில் நாடி.lk ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நம் நிலம் சார்ந்த சமூக தகவல்களை, ஆக்கபூர்வமான முறையில், பல்வேறு தளங்களில் தமிழ் மொழி மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறது நாடி.lk . அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், அழகியல், உணவு என்றும், இன்னபிற உள்ளடக்கத்தின் வாயிலாக உங்களை மகிழ்விக்கும் எங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் யூ-டீயூப் தளங்களிலும் பின் தொடரலாம். உங்களின் அன்றாட பொழுதுகள் இனி நாடி.lk உடன் புத்துணர்ச்சியாகட்டும்.