நாடி - NadiLK

எங்களை பற்றி

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை முறை சார் வலைத்தளமாக ஆக்கபூர்வமான புதிய பரிமாணங்களுடன், பலவித உள்ளடங்கங்களையும் கொண்டு இலகு பயன்பாட்டு வடிவமைப்புடன் மக்களுக்கே உரித்தான முறையில் நாடி.lk ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நம் நிலம் சார்ந்த சமூக தகவல்களை, ஆக்கபூர்வமான முறையில், பல்வேறு தளங்களில் தமிழ் மொழி மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறது நாடி.lk . அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், அழகியல், உணவு என்றும், இன்னபிற உள்ளடக்கத்தின் வாயிலாக உங்களை மகிழ்விக்கும் எங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் யூ-டீயூப் தளங்களிலும் பின் தொடரலாம். உங்களின் அன்றாட பொழுதுகள் இனி நாடி.lk உடன் புத்துணர்ச்சியாகட்டும்.


நாடி - NadiLK

தனுஷ் இயக்கி நடிக்கும், தனுஷின் 50ஆவது படம் 'ராயன்' போஸ்டர்.!
-
-
-
#danush #Rayan #arrahman #Rahman #arr #danushfansclub #danushfans #foryou #foryoupagе #cinema #tamil #tamilcinema #cineupdates #CINEMAUPDATE #TamilNews #NadiLK #nadi #lka #kollywoodupdates #kollywoodactors #sunpictures #D50

1 year ago | [YT] | 3

நாடி - NadiLK

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை வரவேற்று கலந்துரையாடினார்.

-
-
-
#fyp #foryou #foryoupage #fypシ゚ #NadiLK #NadiToday #SriLankaNews #lankannews #Newslk #news #canada #canadaembassy #fypツ #foryourpage #viralpost #viralnews #trendingnow #trendingnews #trending

2 years ago | [YT] | 0

நாடி - NadiLK

முத்த இரகசியங்கள் 🤫💋

நாங்க எங்க நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு சிலரோட மறக்க முடியாத முத்த அனுபவங்களை பற்றி கேட்டோம்..
அதுக்கு அவங்க சொன்ன பதில்கள்ல, ரொம்பவும் சுவராஷ்யமான அனுபவங்களை பார்க்கலாம் வாங்க..!

தொடர்ந்து swipe பண்ணுங்க..
-
-
-
#NadiLK #Nadi #SL #foryou #fyp #foryoupage #foryourpage #trending #viral #kissday #internationalkissday #grosskiss #sloppykisses #srilanka #lka

2 years ago | [YT] | 2

நாடி - NadiLK

முத்த இரகசியங்கள் 🤫💋

நாங்க எங்க நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு சிலரோட மறக்க முடியாத முத்த அனுபவங்களை பற்றி கேட்டோம்..
அதுக்கு அவங்க சொன்ன பதில்கள்ல, ரொம்பவும் சுவராஷ்யமான அனுபவங்களை பார்க்கலாம் வாங்க..!

தொடர்ந்து swipe பண்ணுங்க..
-
-
-
#NadiLK #Nadi #SL #foryou #fyp #foryoupage #foryourpage #trending #viral #kissday #internationalkissday #grosskiss #sloppykisses #srilanka #lka

2 years ago (edited) | [YT] | 4

நாடி - NadiLK

ஐ.சி.சி ஆடவர் உலகக் கிண்ண போட்டி 2023க்கான தகுதிகாண் அணிக்கு தெரிவான மூன்று இலங்கை வீரர்கள் போட்டியின் போது தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

for more>>> tinyurl.com/3ku5yya9

#naditoday #lka #slnews #srilanka #slc #srilankacricket

2 years ago | [YT] | 3

நாடி - NadiLK

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று 06 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3,690 ரூபா நியமிக்கப்படும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,476 ரூபாவாக நியமிக்கப்படும்.

#naditoday #lka #srilanka #laugfsgas #gasprices #gascrisislk #economiccrisislk

2 years ago (edited) | [YT] | 2

நாடி - NadiLK

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

for more>>> tinyurl.com/4h7uckt3

#naditoday #lka #srilanka #titrogas #gasprices #economiccrisislk

2 years ago | [YT] | 1

நாடி - NadiLK

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

யாழின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெண்களுக்கெதிரான மற்றும் சிறுவர்களுக்கெதிரான முறைப்பாடுகள் கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



இவ்வாறான வன்முறைகளை தடுக்கும் விதமாக பொலிஸாரினால் பொதுமக்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் இந்த விடயம் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
-
-
#naditoday #lka #slnews #srilanka #jaffan #jaffnapolice #sexualharrasment #sexualabuse #childabuse #againstforchildabuse #vandalismsrilanka #vandalism

2 years ago | [YT] | 3

நாடி - NadiLK

தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து சர்வதேச ரீதியில் ஒரு நாள் போட்டியில் 3000 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை மகளிர் துடுப்பாட்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.



for more>>> tinyurl.com/4k982czm



#naditoday #srilanka #srilankacricket #icc #srilankawomens

2 years ago | [YT] | 3

நாடி - NadiLK

இலங்கையில் விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.



for more>>> tinyurl.com/y3ysdtw3



#naditoday #lka #srilanka #slnews #visitsrilanka

2 years ago | [YT] | 2