நீங்கள் ஆரோக்கியத்தையும் , சகல செல்வ செழிப்பையும் பெற்று சுகமாய் வாழவேண்டும்..

This channel provides, videos like the following contents,

*Health
*Wealth
*Construction tips
*Business ideas
*Money earning & saving
*786 Money secret
*Spiritual
*Education
*Creations
*Driving and car sales
*Government schemes
*Job opportunities
*Self employment ideas
*Marriage incentive schemes
*Mind and thinking
*Home tips
*Entertainment
*General news and
Other useful informations...

So, please
Like,comment and subscribe our channel, and dont forget to press the bell icon ...through this , you will get immediate notifications for our new videos ..

So, please support our channel ..

Channel link:

youtube.com/c/sugamaivalvom

Any enquiries Contact through our mail:

sathya.kum333@gmail.com

Thanking you..


sugamai valvom

வணக்கம் நண்பர்களே,
Dr. Ambedkar scheme for social integration through intercaste marriages- scheme -பற்றிய சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில், இன்று இரவு(1/3/2021) இரவு 9.15 pm-க்கு Live video பண்ணலாமுனு இருக்கிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் Yes or No Vote-ல் தெரிவியுங்கள் .. Comments செய்யுங்க..

குறிப்பிட்ட அளவு நண்பர்கள் Yes தெரிவித்தால், வீடியோ வழியாக சந்தேகங்களை, தெளிவு படுத்துகிறேன்..

நன்றி..

4 years ago | [YT] | 7

sugamai valvom

வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் எப்படி இருக்கிங்க?

நமது சேனல்ல உள்ள சில வீடியோஸ்-க்கு
வருகின்ற Comments- க்கு E-mail வழியாக Reply அனுப்புகின்ற மாதிரி இருக்கு, நிறைய பேர் E-mail அனுப்ப சொல்றீங்க, நானும் இது வரைக்கும், 500-க்கு மேற்பட்டவங்களுக்கு Mail அனுப்பி இருக்கிறேன்,
ஆனால் எல்லோரும் அதை சரியாக பயன்படுத்துறாங்கலா?, அப்படிங்குறது தெரியல?, ஏதனாலனா?, இலவசமாக கிடைத்தால் அலட்சியம் செய்ய வாய்ப்பு இருக்கிறது, இதனால் என்னோட நேரமும் வீணாகக்கூடும், ஆகவே சிறிது பணம் செலவு செய்து எதுவும் வாங்கும் பொழுது, அதை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்,அதனால் Mail reply வை , முக்கியமாக பயன் படுத்துறவங்களுக்கு மட்டும், Reply அனுப்புகின்ற வகையில் நமது சேனல்ல மிக குறைந்த தொகையில், Paid member ஆக இணையும் வகையில், JOIN button enable செய்து வைத்துருக்கேன்.
ஆகவே E-mail reply வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள், நமது சேனல்ல JOIN செய்து, Member ஆகிக்கொண்டு, முதல்ல JOIN பண்ணிடேன்னு மட்டும்,எனக்கு Comment பண்ணுங்க, மற்றப்படி உங்களுடைய E-mail id-யை Videos ku கீழே, Comment section-ல போடாதீங்க, ஏன்னா?, உங்களுடைய Mail id ku, யாரும் தவறான வழியில, தொடர்பு கொள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது...ஆகவே என்னுடைய Email id-யை உங்களுக்கு தருகிறேன், பிறகு, உங்களுடைய E- Mail id -லிருந்து, எனது E-mail id ku , நமது சேனல்ல உள்ள Videos தொடர்புடைய தகவல்களை மட்டும்கேட்டு, Mail பண்ணுங்க, நமது சேனலில் உள்ள, Videos- தொடர்புடைய உங்களுக்கு தேவைபடுகின்ற தகவல்களுக்கு மட்டும், உங்களுக்கு Reply mail அனுப்பி வைக்கப்படும்.

நமது சேனலில் இணைவதற்க்கு, கீழே உள்ள Link-யை Click செய்யுங்கள்.

Membership link:
youtube.com/channel/UCIBlAufb_TM3QLjW-e9EdUw/join
மற்றப்படி, comments-க்கு reply Comments section வழியாக, எப்போதும் போல் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்...
நமது சேனலுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி நண்பர்களே...

4 years ago (edited) | [YT] | 3

sugamai valvom

வணக்கம் நண்பர்களே,

எல்லாரும் எப்படி இருக்கிங்க?,
அனைவரும் நலமாக இருக்க
வேண்டும்...என்று
பிரபஞ்சத்தை வேண்டி கேட்டுகொள்கிறேன்...
அனைவரும் வாழ்க வளமுடன்...
அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்....

5 years ago (edited) | [YT] | 8

sugamai valvom

இது முருகேஸ்வரர் கோவில். நம் நாட்டில் உயரமான 20 அடுக்குகளும் , 249 அடி உயரமும் கொண்டது, இந்த கோவில் கர்நாடக மாநிலத்தில், பக்கி என்ற இடத்தில் உள்ளது ..நன்றி..

6 years ago (edited) | [YT] | 7

sugamai valvom

வணக்கம் நண்பர்களே,
நமது சேனல் 1000 Subscribers-ஐ அடைந்து பயணித்து கொண்டிருக்கிறது..
மேலும் நமது சேனலுக்கு Community tab-ம் கிடைத்துள்ளது , என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே...

6 years ago | [YT] | 4