sugamai valvom

வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் எப்படி இருக்கிங்க?

நமது சேனல்ல உள்ள சில வீடியோஸ்-க்கு
வருகின்ற Comments- க்கு E-mail வழியாக Reply அனுப்புகின்ற மாதிரி இருக்கு, நிறைய பேர் E-mail அனுப்ப சொல்றீங்க, நானும் இது வரைக்கும், 500-க்கு மேற்பட்டவங்களுக்கு Mail அனுப்பி இருக்கிறேன்,
ஆனால் எல்லோரும் அதை சரியாக பயன்படுத்துறாங்கலா?, அப்படிங்குறது தெரியல?, ஏதனாலனா?, இலவசமாக கிடைத்தால் அலட்சியம் செய்ய வாய்ப்பு இருக்கிறது, இதனால் என்னோட நேரமும் வீணாகக்கூடும், ஆகவே சிறிது பணம் செலவு செய்து எதுவும் வாங்கும் பொழுது, அதை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்,அதனால் Mail reply வை , முக்கியமாக பயன் படுத்துறவங்களுக்கு மட்டும், Reply அனுப்புகின்ற வகையில் நமது சேனல்ல மிக குறைந்த தொகையில், Paid member ஆக இணையும் வகையில், JOIN button enable செய்து வைத்துருக்கேன்.
ஆகவே E-mail reply வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள், நமது சேனல்ல JOIN செய்து, Member ஆகிக்கொண்டு, முதல்ல JOIN பண்ணிடேன்னு மட்டும்,எனக்கு Comment பண்ணுங்க, மற்றப்படி உங்களுடைய E-mail id-யை Videos ku கீழே, Comment section-ல போடாதீங்க, ஏன்னா?, உங்களுடைய Mail id ku, யாரும் தவறான வழியில, தொடர்பு கொள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது...ஆகவே என்னுடைய Email id-யை உங்களுக்கு தருகிறேன், பிறகு, உங்களுடைய E- Mail id -லிருந்து, எனது E-mail id ku , நமது சேனல்ல உள்ள Videos தொடர்புடைய தகவல்களை மட்டும்கேட்டு, Mail பண்ணுங்க, நமது சேனலில் உள்ள, Videos- தொடர்புடைய உங்களுக்கு தேவைபடுகின்ற தகவல்களுக்கு மட்டும், உங்களுக்கு Reply mail அனுப்பி வைக்கப்படும்.

நமது சேனலில் இணைவதற்க்கு, கீழே உள்ள Link-யை Click செய்யுங்கள்.

Membership link:
youtube.com/channel/UCIBlAufb_TM3QLjW-e9EdUw/join
மற்றப்படி, comments-க்கு reply Comments section வழியாக, எப்போதும் போல் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்...
நமது சேனலுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி நண்பர்களே...

4 years ago (edited) | [YT] | 3