Tamil arasan

🙏அனைவருக்கும் வணக்கம்🙏

நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* 05.04.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் *பங்குனி உத்திர திருவிழாவின்* அழைப்பிதல்

🌸மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நிரழின்படி (05.04.2023) அன்று நம் *தவளகிரி முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்* சிறப்பாக நடைபெறும்

🌸 (05.04.2023) புதன்கிழமையன்று *பெளர்ணமியை* முன்னிட்டு மாலை *04:30* மணிக்கு *அடிவார விநாயகர் அபிஷேகம், அலங்கார பூஜை* நடைபெறும் அதைதொடர்ந்து *பெளர்ணமி கிரிவலம்* நடைபெறும்

🌸 அதைதொடர்ந்து *பத்திரிக்கையில்* குறிப்பிட்டுள்ளவாறு *மாலை 05:30* மணிக்கு நம் *தவளகிரி முருகனுக்கு பெளர்ணமி அபிஷேகம், அலங்கார பூஜை* நடைபெறும் அதைதொடர்ந்து *தேரோட்டம்* நடைபெறும்🙏🙏🙏


!!!🦚அனைவரும் வருக முருகன் அருள் பெருக🦚!!!

2 years ago | [YT] | 2

Tamil arasan

‪@svikasnatarajan‬ thanks Anna 😊

2 years ago | [YT] | 0

Tamil arasan

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் சிவியார்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தவளகிரி முருகன் திருக்கோவில் வரலாற்றை பற்றி YOU TUBE VIDEO பதிவு அனைத்து பக்தர்களும் கண்டு மகிழுங்கள்🙏🙏🙏

‪@svikasnatarajan‬ THANKS FOR THE VIDEO ANNA 😊

2 years ago | [YT] | 0

Tamil arasan

🙏அனைவருக்கும் வணக்கம்🙏

நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* (25.10.2022 முதல் 31.10.2022 வரை) நடைபெற உள்ள *கந்த சஷ்டி திருவிழாவின் அழைப்பிதழ்*

🙏அனைவரும் வருக *தவளகிரி முருகன்* அருள் பெறுக 🙏

3 years ago | [YT] | 8

Tamil arasan

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் சுவாமியின் புரட்டாசி முதல் சனிக்கிழமை வெண்ணை காப்பு அலங்காரம்🙏🙏🙏

3 years ago (edited) | [YT] | 13

Tamil arasan

HAPPY INDEPENDENCE DAY TO ALL

3 years ago | [YT] | 6

Tamil arasan

ஆடி கடைசி வெள்ளி தினமான இன்று பழங்கள் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அந்தியூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன்🙏🙏🙏

3 years ago | [YT] | 10

Tamil arasan

காசிபாளையம் மூன்று முக முத்து வேலாயுதசாமி கோவிலை பற்றிய சிறப்பு காணொளி ‪@garudapaarvai‬

3 years ago | [YT] | 2

Tamil arasan

வைகாசி மாத பெளர்ணமி தினமான இன்று தவளகிரி முருகன் உற்சவர் சிலையின் அலங்காரம்🙏🙏🙏

3 years ago | [YT] | 116

Tamil arasan

🙏அனைவருக்கும் வணக்கம்🙏

இந்த அழைப்பிதழிழ் குறிப்பிட்டுள்ள *நிகழ்ச்சி நிரழின்படி* நம் தவளகிரி முருகன் கோவிலில் *நாளை வைகாசி விசாக திருவிழா* சிறப்பாக நடைபெறும்

!!!அனைவரும் வருக முருகன் அருள் பெருக!!!

3 years ago | [YT] | 33