Tamil arasan

🙏அனைவருக்கும் வணக்கம்🙏

நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* 05.04.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் *பங்குனி உத்திர திருவிழாவின்* அழைப்பிதல்

🌸மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நிரழின்படி (05.04.2023) அன்று நம் *தவளகிரி முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்* சிறப்பாக நடைபெறும்

🌸 (05.04.2023) புதன்கிழமையன்று *பெளர்ணமியை* முன்னிட்டு மாலை *04:30* மணிக்கு *அடிவார விநாயகர் அபிஷேகம், அலங்கார பூஜை* நடைபெறும் அதைதொடர்ந்து *பெளர்ணமி கிரிவலம்* நடைபெறும்

🌸 அதைதொடர்ந்து *பத்திரிக்கையில்* குறிப்பிட்டுள்ளவாறு *மாலை 05:30* மணிக்கு நம் *தவளகிரி முருகனுக்கு பெளர்ணமி அபிஷேகம், அலங்கார பூஜை* நடைபெறும் அதைதொடர்ந்து *தேரோட்டம்* நடைபெறும்🙏🙏🙏


!!!🦚அனைவரும் வருக முருகன் அருள் பெருக🦚!!!

2 years ago | [YT] | 2