Tamijarassy ajagappan

All Round
வணக்கம் All Round என்ற சேனலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நான் இந்த சேனலை 20 மே 2025 அன்று தொடங்கினேன். இதில் குழந்தைகள் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும், சமையல், பொழுது போக்கு, நகைச்சுவை மற்றும் நான் கற்றுக் கொண்டவை பற்றியும் தெரிவிக்க ஒரு channel ஆரம்பித்து All Round என்ற தலைப்பில் வழங்கி வருகிறேன். தொடர்ந்து தாங்கள் தங்களுடைய பேராதரவை எனக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
😌😌😌நன்றி😌😌😌


Links

Instagram:-
www.instagram.com/rajeshwari_tamiz?igsh=MTB0NG9uOG…

Facebook:-

www.facebook.com/share/1CSWitkXhb/