சேவடிசெவ்விதிருக்காப்பு

ஆழ்வார்கள் வாழி, அருளிச் செயல் வாழி....

இந்த சேவடிசெவ்வித்திருக்காப்பு எனும் ஒலிஅலை (youtube channel) கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தொடங்க பெற்றது. இதன் நோக்கம் என்னவென்றால், நம் தமிழ்நாட்டிலே உள்ள பெருமாள் சன்னதிகளுக்கு விளக்கிற்கான எண்ணெய், திரி மற்றும் ஒரு வேளை பிரசாதத்திற்காவது பொருட்கள் வழங்க வேண்டும் என்பது தான்.

Sevvadi Sevvi Thirukkappu YouTube channel was started on November 23, 2018, with the main motto of providing ghee or oil to light a lamp, and provide things to prepare prasadhams in a temple.