THANIYAN - தனியன்

செம்மொழியாம் தமிழ் மொழியை பேசும் அனைவருக்கும் வணக்கம்.


இது சமகால மற்றும் வரலாற்று அரசியல் சார்ந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வீடியோ தளம். இதில் பேசப்படும் விஷயங்களை விவாதித்து உங்களுக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.