Tamilar Unmaigal

மறைந்த வரலாற்றை மீண்டும் விதைப்போம்


Tamilar Unmaigal

வேங்கைவயல் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பறையர் மக்களையே குற்றவாளியாக சித்தரித்தது இந்த கேடுகெட்ட டேஷ் அரசு.

அங்கிருந்த இளைஞர்களிடம் நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டால் இரண்டு லட்சம் காசு, வேலை எல்லாம் தரப்படும் என்று டீலிங் பேசியது போலீஸ்.

இதை விசாரித்த போலீஸ் சிபிசிஐடி வழக்கை இதே திசையில் கொண்டு செல்லவே பாதிக்கப்பட்ட மக்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது. ஆனால் அவற்றின் முடிவும் போலீஸுக்கு சாதகமாக இல்லை

இந்தநிலையில் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களையே குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது. இதற்கு ஆரம்பித்திலிருந்து உடைந்தயாக இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இந்த வழக்கின் inquiry officer ஆக இருந்த நந்திதா பாண்டேவும்(அதற்கு பரிசாகத்தான் அரசு இவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது)

இந்த வழக்கு இதேதிசையில் போய் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களைத்தான் குற்றவாளி ஆக்குவார்கள் என்று சொன்னபோது டீம்காவிடம் வாங்கித் தின்னும் YouTube கைக்கூலி இதை வேறு திசைக்கு மாற்றம் செய்ய முயற்சித்தது.

விசிக இந்த வழக்கில் எந்த ரியாக்சனையும் காட்டாது என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இரண்டு எம்.பி, 6 எம்.எல்.ஏக்கள் போதும். அதுதான் அவர்களின் இன்றைய் அரசியல் நிலைப்பாடு.

வேங்கைவயலுக்கு எம்.எல்.ஏவான மார்க்சிஸ்ட் சின்னதுரை அவர்களால் டீம்காவை மீறி சிறு துரும்பைக் கூட இந்த விஷயத்தில் கிள்ளிப்போட முடியாது.

பறையர் பேரினமே....என்ன செய்யப் போகிறோம்? இப்படியே அமைதியாக இருக்கப்போகிறோமா? காலத்துக்கும் இந்தப் பழியை சுமக்கப் போகிறோமா?

ஒரு உண்மையை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் டீம்கா பறையர் விரோதக் கட்சி. அதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கருப்பு சட்டைகள் உங்களுக்காக எங்காவது பேசியுள்ளார்களா? போராடியுள்ளார்களா? யோசியுங்கள்

பதிவு: நாட்சியாள் சுகந்தி

#tamilarunmaigal #BreakingNews #dravida_model #vengaivayal #DMK #VCK #paraiyar #tvk

8 months ago | [YT] | 24

Tamilar Unmaigal

தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட முதுகுடி தமிழர்கள் பண்டிதர் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசனார், அன்னை மீனாம்பாள்?

#TVKMaanadu #TVKVijay #Vikravandi #TamilarUnmaigal #TamilagaVettriKazhagam #Villuppuram #தமிழகவெற்றிக்கழகம் #TVKMaanaaduOct27
@tvkvijayhq
@BussyAnand

11 months ago | [YT] | 138

Tamilar Unmaigal

முதுகுடிதமிழர்கள் பதிப்பகம் நடத்தும் #புறநானூற்றுப்_பரையர்கள் நூல் வெளியீட்டு விழா..!

இடம்: இக்சா மய்யம் 107, பாந்தியான் ரோடு,எழும்பூர்,சென்னை 600008

நாள் : செப்டம்பர் 01 / 2024

#BreakingNews #tamilarunmaigal

1 year ago | [YT] | 75

Tamilar Unmaigal

புறநானூற்றுப் பரையர்கள் நூல் வேண்டுவோர் கீழ் காணும் தொடர்பு எண்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.!

8754463977
9962386859

#tamilarunmaigal #purananurparaiyar

1 year ago | [YT] | 159

Tamilar Unmaigal

"புறநானூற்று பரையர்கள்" எனும் வரலாற்று நூல் அறிமுகம்
------------------------------------------------

தமிழ சேனை கட்சி நிறுவனர். ஐயா மருத்துவர் எரிமலை இராமச்சந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட மாபெரும் வரலாற்று நூலான #புறநானூற்று_பரையர்கள் புத்தகம் ..

மான்புமிகு முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி ( Edappadi K. Palaniswami ) அவர்கள் கையில் வழங்கப்பட்டது...


#tamilarunmaigal #BreakingNews #Thangalaan #EdappadiPalaniswami #paraiyar

1 year ago | [YT] | 136

Tamilar Unmaigal

அண்ணன் திருமாவளவன்
அருந்ததியர் மக்களுக்காக கொடுத்த இட ஒதுக்கீட்டை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தது கிடையாது.

அன்றிலிருந்து இன்று வரை அவர் 3% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே நின்றிருக்கிறார்.தற்போது அருந்ததியர்கள் கேட்கும் 6% இட ஒதுக்கீட்டையும் அண்ணன் திருமாவளவன் ஆதரித்து நிற்பார் என்பது எங்களுக்கு தெரியும்.

அட்டைக் கத்தி சண்டை போடாதீங்க?
உங்கள் ஆற்றுப்படுத்தல் நாடகங்கள் எல்லாம் இனி வேலைக்காகாது.

பரையர்களின் அரசியலுக்கு தேவை அண்ணன் பூவை மூர்த்தியார் அண்ணன் ஆம்ச்டிராங்க் போன்றோர் தானே தவிர அண்ணன் திருமாவளவனோ அண்ணன் செல்வப்பெருந்தகை போன்றோரல்ல.

பதிவு: கார்த்திக் பழனி

#sc #reservation #arunthathiyar #paraiyar #thirumavalavan #jeganmoorthy #selvaperunthagai #sharedpost #உள்இடஒதுக்கீடு

1 year ago | [YT] | 50

Tamilar Unmaigal

• சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி •
‐--------------------------
சிதம்பரம் சுற்றுவட்டார‌ கிராமப்புற, பட்டதாரி
பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !
‐--------------------------
இரண்டு மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட "சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி"யின் முதல் பருவம் தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. Biotechnology, Computer Science, Aerospace engineering போன்ற பட்டயப்படிப்பை முடித்த‌ பலர் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், "செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber Security)" தொடர்பான பாடத்திட்டங்களை கற்ப‌தற்கான ஆங்கில மொழி, கணிதம் போன்ற‌வற்றில் போதிய வளம் இல்லாத காரணத்தால் சிலர் பாதியிலேயே இடைநின்றது கவலையளிக்கின்றது.

இதுபோன்று கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இப்போது ஆங்கிலமும், கணிதமும், புள்ளியியல் பாடமும் வாரத்தில் இரண்டு நாள்கள் தனியாகப் ப‌யிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்த பருவத்தில் நடைபெறுகின்ற இப்பயிற்சியில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய‌ 20 முதல் 23 வயதுடைய பட்டியல் சமூக (SC) பட்டதாரிப் பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன‌டையும்படி கேட்டுக்கொள்கிறோம்
----------------------------
தொடர்புக்கு: 7639575228 / 9791276638
மின்னஞ்சல்: swamysahajanandhassacc@gmail.com

#tamilarunmaigal #BreakingNews #education

1 year ago | [YT] | 53

Tamilar Unmaigal

பரையர் குடிக்கு இடஒதுக்கீடு தருமா? தமிழ்நாடு அரசு!? - எம்பி ரவிக்குமார் கேள்வி

#Breaking #tamilarunmaigal #paraiyar #reservation

1 year ago | [YT] | 70

Tamilar Unmaigal

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டுமே இங்கு வாழ்கை! - வெளியானது தங்கலான் டீசர்

#ThangalaanTrailer #breaking #paranjith #tamilarunmaigal #chiyaanvikaram

1 year ago | [YT] | 85

Tamilar Unmaigal

பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும்!

- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

#tamilarunmaigal #amstrong #seeman

1 year ago | [YT] | 48