தமிழ்ப்பிறை - Thamilpirai
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடுத் தொண்டாற்றி, ஆதரவற்றோருக்குப் பற்றுக்கோடாகத் திகழ்ந்த, மனிதகுலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிற, 'மக்கள்நலத் தொண்டின் மறுஉருவம்' அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் இன்று... #MotherTeresa #Birth_Anniversary #SAINT_MOTHER_TERESA #அன்னை_தெரசா
3 weeks ago | [YT] | 0
View 0 replies
"#தமிழ்தென்றல்" திரு வி. கலியான சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 26, 1883) இன்று... #புகழ்_வணக்கம்
4 weeks ago | [YT] | 0
✨✨மரங்களின் மாநாடு✨✨மரங்களோடு பேச!மரங்களுக்காகப் பேச!!#NTK #NTKforTN #Seeman #NaamTamilarKatchi #NaamTamilar #SaveTrees #PlantTrees
‘PARKING’ படத்துக்கு 3 தேசிய விருதுகள்!!(1) சிறந்த தமிழ்த் திரைப்படம் - அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்(2) சிறந்த திரைக்கதை - ராம்குமார் பாலகிருஷ்ணன்(3) சிறந்த உறுதுணை நடிகர் - M.S.பாஸ்கர்படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!!#Parking #MSBhaskar #71stNationalFilmAwards
1 month ago (edited) | [YT] | 0
'குறிஞ்சி நிலத் தலைவன்', 'தமிழினத்தின் முப்பாட்டன்' முருகன், யானை மீது அமர்ந்திருப்பதான அரிதான சிற்பக்காட்சி!!
3 months ago | [YT] | 0
இசுலாமியத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!!! ❤️💛 #தியாகத்திருநாள் | #ஈகைத்திருநாள் | #Bakrid
தமிழ்ப்பிறை - Thamilpirai
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடுத் தொண்டாற்றி, ஆதரவற்றோருக்குப் பற்றுக்கோடாகத் திகழ்ந்த, மனிதகுலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிற, 'மக்கள்நலத் தொண்டின் மறுஉருவம்' அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் இன்று...
#MotherTeresa #Birth_Anniversary #SAINT_MOTHER_TERESA #அன்னை_தெரசா
3 weeks ago | [YT] | 0
View 0 replies
தமிழ்ப்பிறை - Thamilpirai
"#தமிழ்தென்றல்" திரு வி. கலியான சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 26, 1883) இன்று... #புகழ்_வணக்கம்
4 weeks ago | [YT] | 0
View 0 replies
தமிழ்ப்பிறை - Thamilpirai
✨✨மரங்களின் மாநாடு✨✨
மரங்களோடு பேச!
மரங்களுக்காகப் பேச!!
#NTK #NTKforTN #Seeman #NaamTamilarKatchi #NaamTamilar #SaveTrees #PlantTrees
4 weeks ago | [YT] | 0
View 0 replies
தமிழ்ப்பிறை - Thamilpirai
‘PARKING’ படத்துக்கு 3 தேசிய விருதுகள்!!
(1) சிறந்த தமிழ்த் திரைப்படம் - அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்
(2) சிறந்த திரைக்கதை - ராம்குமார் பாலகிருஷ்ணன்
(3) சிறந்த உறுதுணை நடிகர் - M.S.பாஸ்கர்
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!!
#Parking #MSBhaskar #71stNationalFilmAwards
1 month ago (edited) | [YT] | 0
View 0 replies
தமிழ்ப்பிறை - Thamilpirai
'குறிஞ்சி நிலத் தலைவன்', 'தமிழினத்தின் முப்பாட்டன்' முருகன், யானை மீது அமர்ந்திருப்பதான அரிதான சிற்பக்காட்சி!!
3 months ago | [YT] | 0
View 0 replies
தமிழ்ப்பிறை - Thamilpirai
இசுலாமியத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!!! ❤️💛
#தியாகத்திருநாள் | #ஈகைத்திருநாள் | #Bakrid
3 months ago | [YT] | 0
View 0 replies