தமிழ்ப்பிறை - Thamilpirai
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடுத் தொண்டாற்றி, ஆதரவற்றோருக்குப் பற்றுக்கோடாகத் திகழ்ந்த, மனிதகுலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிற, 'மக்கள்நலத் தொண்டின் மறுஉருவம்' அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் இன்று... #MotherTeresa #Birth_Anniversary #SAINT_MOTHER_TERESA #அன்னை_தெரசா
3 months ago | [YT] | 0
தமிழ்ப்பிறை - Thamilpirai
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடுத் தொண்டாற்றி, ஆதரவற்றோருக்குப் பற்றுக்கோடாகத் திகழ்ந்த, மனிதகுலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிற, 'மக்கள்நலத் தொண்டின் மறுஉருவம்' அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் இன்று...
#MotherTeresa #Birth_Anniversary #SAINT_MOTHER_TERESA #அன்னை_தெரசா
3 months ago | [YT] | 0