Tamil Books Reader

In this channel, we bring Tamil books 📚 into audio format 🎧.

நான் படித்த புத்தகங்களில் என்னை, என் வாழ்வை மாற்றிய
புத்தகங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள
விரும்பினேன்.

அதுமட்டுமல்லாமல், படிக்க முடியாதவர்களும் செவி வழியாக என் தாய் தமிழைக் கேட்டு இன்புற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

கேட்பதோடு நில்லாமல், தமிழ்ப் புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!


For feedback and suggestion - thamizhbooksaudio@gmail.com