சேனல் 18 தமிழ்..

18 சித்தர்கள் கூறிய மருத்துவ முறைகள் மற்றும் மறக்கப்பட்ட கிராமிய மருத்துவ முறைகள், மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகள், மற்றும் தமிழகத்தில் உள்ள கிராமிய வழக்கத்தில் உள்ள வைத்தியமுறைகள் குறித்து அப்பகுதிகளில் வாழும் மக்களே கூறும் மருத்துவ குறிப்புகள். 

இந்தக் மருத்துவ குறிப்புகள்  எளிய மக்களின் வாழ்வியலில் உள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கை தொடர்பு உடையது. ஆகையால், எக்காரணம் கொண்டும் இந்த மருத்துவ முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தவில்லை. உங்களுக்கு இந்த முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டறிந்து செய்ய வேண்டுமென்று நாங்கள் கண்டிப்பாக வலியுறுத்துகிறோம். 

முக்கிய குறிப்பு இந்த சேனலில் வரும் மருத்துவ குறிப்புகளை  பயன்படுத்தி எதிர்வினைகள் ஏற்பட்டால் அதற்கு இந்த சேனல் பொறுப்பல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.