NAMMA OORU KULATHEIVAM

நம்ம ஊரு குலதெய்வம் YouTube சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🙏

இங்கே, நம் கிராமங்களின் கோவில் கொடை திருவிழாக்களின் ஆனந்தமும், ஆன்மிகத்தையும் நேரடியாக நீங்கள் அனுபவிக்கலாம்.

🎥 ஊரே கூடி கொண்டாடும் குலதெய்வ திருவிழாக்கள்
🥁 வாத்திய இசை, நாட்டுப்புற கலைகள்
🕉️ மூலதெய்வ பூஜைகள், கோவில் மரபுகள்
🛕 நம் பாரம்பரியத்தின் உணர்வூட்டும் தரிசனம்

தமிழ் கலாசாரத்தை நேசிக்கும் உங்கள் அனைவரையும் இந்த பயணத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.
Subscribe பண்ணிட்டு நம்ம ஊரு தெய்வத்தின் திருவிழாவை வாழ்வில் ஒரு பங்காக்குங்க!

கோவில் கொடை, பக்தி உணர்வுகள் மற்றும் கோவில் திருவிழா கொண்டாட்டங்களை நேரடியாக காண!

🎥 வீடியோ பதிவு, ஒத்துழைப்பு மற்றும் நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்காக,
மின்னஞ்சல் ஐடியை
தொடர்பு கொள்ளவும்: 📧 nammaoorukulatheivam@gmail.com

உங்கள் ஆதரவுக்கு நன்றி!🙏🌺