🙏 In this documentary-style video, we explore the life, miracles, and divine grace of Bamakepa Baba – the saint of Bengal who lived only for Maa Tara Devi. பாமகேபா பாபா – பித்தனாகக் கருதப்பட்டார், ஆனால் அவர் உண்மையில் தாரா தாயின் பிள்ளை. அவரது அருள், அதிசயம், ஆன்மீக வாழ்க்கை இன்னும் தாராபீடத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
✨ What you will see in this video:
பாமகேபா பாபாவின் சிறுவயது (Childhood of Bamakepa Baba)
அவரது ஆன்ம சித்தம் (His intense devotion towards Maa Tara)
உலகம் “பித்தன்” என்று நினைத்த தருணங்கள் (Why people called him mad)
கோவில்களின் வரலாறு. சித்தர்கள் யோகிகளின் வாழ்க்கை வரலாறு. ஆன்மீக செய்திகள் ஆகிய அனைத்தையும் உங்கள் வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து சேர்ந்துக்கொள்ளவும் . Adiguru WhatsApp Channel link
நம் ஆதிகுரு சேனலின் Facebook Page துவங்கப்பட்டுள்ளது ,அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன், இந்த லிங்கை கிளிக் செய்து பக்கத்தை Follow செய்யவும் நன்றி👇👇 www.facebook.com/profile.php?id=100093958723029&mi…
நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* 05.04.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் *பங்குனி உத்திர திருவிழாவின்* அழைப்பிதல்.🌸மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நிரழின்படி *(05.04.2023) புதன்கிழமை* அன்று நம் *தவளகிரி முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்* சிறப்பாக நடைபெறும்
Video: https://youtu.be/wNRf4C4Pkjo கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றார்.
பின்பு பல நாட்களாக மண்ணில் புதைந்திருந்த இத்தலத்தை மீனாட்சி அம்மனின் அருளால் கண்டெடுத்து பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக்கினார் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்..
ADIGURU ஆதிகுரு
🔱 Bamakepa Baba Documentary | பாமகேபா பாபா வாழ்க்கை | Tara Peeth Miracle | தாராபீடம் அதிசயம் 🔱
part: 1 Link : https://youtu.be/ssCtwLBZ-nk
🙏 In this documentary-style video, we explore the life, miracles, and divine grace of Bamakepa Baba – the saint of Bengal who lived only for Maa Tara Devi.
பாமகேபா பாபா – பித்தனாகக் கருதப்பட்டார், ஆனால் அவர் உண்மையில் தாரா தாயின் பிள்ளை.
அவரது அருள், அதிசயம், ஆன்மீக வாழ்க்கை இன்னும் தாராபீடத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
✨ What you will see in this video:
பாமகேபா பாபாவின் சிறுவயது (Childhood of Bamakepa Baba)
அவரது ஆன்ம சித்தம் (His intense devotion towards Maa Tara)
உலகம் “பித்தன்” என்று நினைத்த தருணங்கள் (Why people called him mad)
Tara Peeth Miracles and Divine Grace
பாமாவின் அதிசய அனுபவங்கள் (Devotees’ experiences & miracles)
பாமாவின் மறைவு மற்றும் அவரது நித்திய அருள் (His samadhi and eternal blessings)
🌸 Even today, those who visit Tara Peeth feel the living presence of Bamakepa Baba. His blessings heal, uplift, and transform countless lives.
2 months ago | [YT] | 38
View 2 replies
ADIGURU ஆதிகுரு
நண்பர்களே..,
“ADIGURU” சேனலில் , அடுத்த வீடியோவாக நீங்கள் யாருடைய வாழ்க்கை வரலாறை கேட்க விரும்புகிறீர்கள்?கமெண்டில் சொல்லுங்கள். ✍️
உங்கள் விருப்பம் = நமது அடுத்த ஆன்மீக ஆவணப்படம்! 🎥✨
நன்றி...🙏
2 months ago | [YT] | 10
View 25 replies
ADIGURU ஆதிகுரு
வாலாஜாபேட்டை ஶ்ரீ ஆறுமுகசாமி சித்தர் 61 வது குருபூஜை, அனைவரும் வருக.. நாள் : நவம்பர் 3ஆம் தேதி
2 years ago | [YT] | 42
View 7 replies
ADIGURU ஆதிகுரு
கோவில்களின் வரலாறு.
சித்தர்கள் யோகிகளின் வாழ்க்கை வரலாறு.
ஆன்மீக செய்திகள் ஆகிய அனைத்தையும் உங்கள் வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து சேர்ந்துக்கொள்ளவும் .
Adiguru WhatsApp Channel link
whatsapp.com/channel/0029VaApUowGJP8Kzfdfqx0f
SUBSCRIBE AND SHARE WITH YOUR CONTACTS
2 years ago (edited) | [YT] | 19
View 2 replies
ADIGURU ஆதிகுரு
நம் ஆதிகுரு சேனலின் Facebook Page துவங்கப்பட்டுள்ளது ,அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன், இந்த லிங்கை கிளிக் செய்து பக்கத்தை Follow செய்யவும் நன்றி👇👇
www.facebook.com/profile.php?id=100093958723029&mi…
2 years ago | [YT] | 58
View 9 replies
ADIGURU ஆதிகுரு
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* 05.04.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் *பங்குனி உத்திர திருவிழாவின்* அழைப்பிதல்.🌸மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நிரழின்படி *(05.04.2023) புதன்கிழமை* அன்று நம் *தவளகிரி முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்* சிறப்பாக நடைபெறும்
!!!🦚அனைவரும் வருக முருகன் அருள் பெருக🦚!!!
2 years ago | [YT] | 262
View 12 replies
ADIGURU ஆதிகுரு
https://youtu.be/Cy-u1sgeHKA
வள்ளலார் இராமலிங்க அடிகளார் வாழும் காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்.. இதுவரை நீங்கள் கேட்டிராத நிகழ்வுகள்
2 years ago | [YT] | 91
View 1 reply
ADIGURU ஆதிகுரு
By His Grace touched 150K Subscribers, Thanks for all your Love and Support 🙇🙏
youtube.com/@Adiguru
2 years ago | [YT] | 196
View 17 replies
ADIGURU ஆதிகுரு
https://youtu.be/_GhskteOcpo
2 years ago | [YT] | 96
View 3 replies
ADIGURU ஆதிகுரு
Video: https://youtu.be/wNRf4C4Pkjo
கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றார்.
பின்பு பல நாட்களாக மண்ணில் புதைந்திருந்த இத்தலத்தை மீனாட்சி அம்மனின் அருளால் கண்டெடுத்து பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக்கினார் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்..
3 years ago | [YT] | 135
View 4 replies
Load more