ADIGURU ஆதிகுரு

🙏அனைவருக்கும் வணக்கம்🙏

நம் *தவளகிரி முருகன் திருக்கோவிலில்* 05.04.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் *பங்குனி உத்திர திருவிழாவின்* அழைப்பிதல்.🌸மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நிரழின்படி *(05.04.2023) புதன்கிழமை* அன்று நம் *தவளகிரி முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்* சிறப்பாக நடைபெறும்

!!!🦚அனைவரும் வருக முருகன் அருள் பெருக🦚!!!

2 years ago | [YT] | 262