Welcome to Everyone...!
In this Channel "Anbu_Quotes" Makes the videos about
(ENTERTAINMENT, TODAY UPDATE, TECHNICAL AND TRICKS, WHATSAPP STATUS, SHORT FILMS, BROTHER SISTER LOVE BOND VIDEOS, தமிழ் கவிதைகள், TROLL VIDEOS, Etc.)
Our Channel achievement
Subscribers Date
1 - 21 Oct 2018
100 - 21 Dec 2018
200 - 24 Jan 2019
500 - 02 Apr 2019
1000 - 01 Jul 2019
2000 - 04 Oct 2019
5000 - 24 May 2020
10000 - 27 Dec 2020
20000 - 21 Feb 2023
25000 - 14 Aug 2024
Thanks for everyone for visiting this Channel...!!
Thanks for 25K + followers and 10M + views ...!!!
@Anbu_Quotes @Anbu_Karthikeyan @அன்பு_கார்த்திகேயன்
Anbu Quotes
2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை (04/06/2024) அறிவிக்கப்பட உள்ளது.
இதில் என்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளேன். இதில், தங்களுடைய கருத்தை பதிவிட்டு செல்லவும். மிக்க நன்றி...!
2024 Election Result Predictions :
--------------------------------------------------------
இந்திய அளவில்,
--------------------------------
BJP+ ---> 330--- 380, (பாஜக +)
Congress+ ---> 115--- 175, (காங்கிரஸ்+)
Others ---> 40--- 63 (மற்றவை)
தமிழக அளவில்,
-------------------------------
DMK+ ---> 25---32, (திமுக கூட்டணி)
ADMK+ ---> 3--- 6, (அதிமுக கூட்டணி)
BJP+ ---> 4--- 8, (பாஜக கூட்டணி)
NTK ---> 0--- 1, (நாம் தமிழர் கட்சி)
1 year ago | [YT] | 4
View 0 replies
Anbu Quotes
😍💕❣️ அண்ணன் 🐕 தங்கை 🐕 தம்பி ❣️💕😍
#Puppy
#StreetDogs
#StreetDogPuppy
#SaveStreetDogs
#SaveStreetPuppy
#pasakara_puppy
#Naatu_Naai
#Naai_Kutty
#puppy_love
#anbu_quotes
@AnbuQuotes
4 years ago | [YT] | 20
View 0 replies
Anbu Quotes
🔥 "வலியை" வழியாக உணர்ந்தால் மட்டுமே
வலிமை பெற முடியும்...! 🔥
👉 நமக்குள் ஏற்படும் வலிகளை,
நமக்காக தோன்றும் வழிகளாக நினைத்து தொடர்ந்து முன்னேறினால்,
நம்மால் வலிமை பெற முடியும்...!!! 👍
--- ச.கார்த்திகேயன் B.E.,
4 years ago | [YT] | 6
View 0 replies
Anbu Quotes
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (01/01/2017 முதல் 31/12/2019 வரை) தங்களது வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆகவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பு பதிவினை மேற்கண்ட தேதிக்குள் புதுப்பிக்க தவறி இருந்தால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- ச.அன்பு கார்த்திகேயன் B.E.,
(CEO & Founder of Anbu Quotes)
4 years ago | [YT] | 12
View 2 replies
Anbu Quotes
👉 இதுதான் இன்றைய உலகம்...! 👍
4 years ago | [YT] | 11
View 0 replies
Anbu Quotes
😂😅🤣 அந்த பயம் இருக்கனும் 🤣😅😂
4 years ago | [YT] | 31
View 1 reply
Anbu Quotes
உங்களின் தற்போதைய நிலை என்ன ?
4 years ago | [YT] | 14
View 3 replies
Anbu Quotes
இன்றைய காலத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு மிக முக்கிய காரணம் ? 🤔🤔🤔
4 years ago | [YT] | 10
View 0 replies
Anbu Quotes
💕 அன்பால் இணைந்த அனைவருக்கும்...! ❣️
💕 அன்புடன் இணைந்த அனைவருக்கும்...!! ❣️
💕அன்புடன் இனி இணைய இருக்கும் அனைவருக்கும் 💕
Anbu Quotes Youtube Channel-ன்
இனிய ☀️தைப்பொங்கல் ☀️மற்றும் 🙋🏻♂️தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!!! 💖❣️💖
--- அன்பு கார்த்திகேயன்.ச
4 years ago | [YT] | 13
View 0 replies
Anbu Quotes
*ஆப்பு வைக்கும் "வாட்ஸ் அப்" நிறுவனம் ?*
ஆம், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் (Social Media) உலாவி வரும் Whatsapp - பகிரி (வாட்ஸ் அப்) பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்...!
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் (Smart Phone) இல்லாத கைகள் இல்லையோ, அதேபோல் "வாட்ஸ் அப்" செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களும் இல்லை.
அந்த அளவிற்கு மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்று, குறுந்தகவல்கள் (Message), Media(ஊடகம்) Files (கோப்புகள்) போன்றவற்றை பகிர்வதில் தனி சாம்ராஜ்யமாக "வாட்ஸ் அப்" செயலி இருந்து வருகிறது.
இச்செயலியில் (whatsapp), தற்போது கொண்டு வந்த விதிமுறைகள் தான் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது.
ஏனெனில், தனியுரிமை (privacy) காப்பதில் நம்பகமாக இருந்து வரும் இச்செயலி (Whatsapp) தான் தற்போது அதற்கு எதிரான விதிமுறைகள் கொண்டு வந்திருக்கிறது.
(Feb -8) வரும் 2021 பிப்ரவரி மாதம் 8 ம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி மூலம் தாங்கள் பகிர கூடிய ஒவ்வொரு தகவல்களும்(message, files, photos, videos, voice message, location, money transaction etc) வாட்ஸ் அப், (Facebook முகநூல்) போன்ற நிறுவனங்களின் வியாபாரத்திற்காக அவர்களது Server ல் பதியப்படும் எனவும் அதன் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், எந்த மனநிலையில் இருக்கிறோம், எந்த வகை தகவல்களை பகிர்கிறோம் எதனை விரும்புகிறோம் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து (Artificial Intelligence) மூலம் நம்முடைய அனுமதியின்றி நம்முடைய ( Smart Phone) அலைபேசிக்கு விளம்பரம் செய்வார்கள் என அவர்களது விதிமுறையில் தரப்பட்டுள்ளது.
இது தனி மனிதனின் காப்புரிமையை மீறுவதாக உள்ளது. அதனால் மேற்குறிப்பிட்டது போன்ற பதிவு உங்கள் வாட்ஸ் அப் செயலியில் உள்நுழையும் போது வருமாயின் அதில் (Not Now) என்ற Option ஐ தேர்வு செய்யவும்.
மாறாக, Accept என தேர்வு செய்தால், பிப்ரவரி 8 முதல் மேற்குறிப்பிட்ட உங்களின் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் அப் செயலி மூலம் தாங்கள் பகிர அனுமதிக்க தயார் என்று அர்த்தம்.
ஆகவே, அனைவரும் NotNow என்றே தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை Notnow என தேர்வு செய்வதால் Whatsapp இயங்காது என தகவல் வந்தால் பயப்பட வேண்டாம். ஏனெனில், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பை மீறி ஒரு நிறுவனத்தால் வெற்றிகரமாக செயல்பட முடியாது. அப்படி அவர்கள் அனைவரது வாட்ஸ் அப் எண்களை முடக்கினால், அதற்கு மாற்றாக நாம் பயன்படுத்திக் கொள்ள Google Play Store ல் ஏராளமான செயலிகள் (Apps) உள்ளன.
ஆகவே, தயங்க வேண்டாம்.
மேலும், இது பற்றிய உண்மை தெரியாமல் சிலர் *Accept* கொடுத்திருந்தீர்களேயானலும் ஐயம் கொள்ள தேவையில்லை. பின்வரும் நடைமுறையை பின்பற்றி நீங்கள் உங்களை தற்காத்து கொள்ள இயலும்.
முதலில்
*Whatsapp -> Settings -> Account -> Delete My Account* ஐ தேர்வு செய்யவும் ( *குறிப்பாக உங்களுக்கு தேவையான கோப்புகளை (Files) வேறொரு இடத்திற்கு மாற்றி வைக்கவும். பின்னர், நீங்கள் ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் (Group) உள்ள அட்மின் தொடர்பு எண்ணை குறித்து வைத்து கொள்ளவும். அதன்பின்னர் மேற் சொன்னது போல் Deactivate செய்யவும்*)
பின்னர், முதலில் இருந்து புதியதாக பதிவு செய்வது போல பதிவு செய்து Whatsapp ல் உள்நுழையவும். அடுத்ததாக நீங்கள் குறித்து வைத்திருந்த Whatsapp group Admin தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் ஏற்கனவே இருந்த குழுவில் இணைந்து கொள்ளலாம்.
அதன்பின்னர் வாட்ஸ் அப் செயலியில் உள்நுழையும் போது மறுமுறையும் அந்த (Notnow or Accept) வருமாயின் NotNow கொடுத்து உங்களின் தனியுரிமையை தற்சமயம் தற்காத்து கொள்ள இயலும்.
இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கும் இத்தகவல் உபயோகமானதாக இருக்கும்.
மிக்க நன்றி...!
என்றும் மக்கள் நலனில்,
ச. அன்பு கார்த்திகேயன் B.E.,
(Admin of "Anbu Quotes" YouTube channel)
4 years ago | [YT] | 16
View 0 replies
Load more