வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (01/01/2017 முதல் 31/12/2019 வரை) தங்களது வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆகவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பு பதிவினை மேற்கண்ட தேதிக்குள் புதுப்பிக்க தவறி இருந்தால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- ச.அன்பு கார்த்திகேயன் B.E., (CEO & Founder of Anbu Quotes)
Anbu Quotes
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (01/01/2017 முதல் 31/12/2019 வரை) தங்களது வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆகவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பு பதிவினை மேற்கண்ட தேதிக்குள் புதுப்பிக்க தவறி இருந்தால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- ச.அன்பு கார்த்திகேயன் B.E.,
(CEO & Founder of Anbu Quotes)
4 years ago | [YT] | 12